பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

ஒருபடித்தாய்

ஒருபடித்தாய் கு.வி.எ. (adv.) 1. ஒரே முறையாய்; in the same way. 2.இருக்க வேண்டிய நிலைக்கு சிறிது மாறுதலாய்; passably tolerably. ஒருபாட்டம் பெ. (n.) ஒரு பாறல் மழை;

heavy down pour of rain once at a stretch.

ஒருபிடி பெ. (n.) கைப்பிடியளவு; & handful.

a

ஒருபொழுது பெ. (n.) I. ஒரு வேளை; 3 division of time. 2. ஒரு வேளை மட்டும் உணவு கொள்ளும் தெய்வ

வழிபாட்டு நோன்பு; vow of taking

one meal in a day.

ஒருபோக்கு பெ. (n.) 2. ஒரு வகை; one kind. 2. ஒரே முறை; the same manner. 3. மாறான நடை; peculiar, singular

conduct.

ஒருபோகம் பெ. (n.) ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வினையும் விளைச்சல்; single crop, once ayear. ஒருமட்டு பெ. (n.) I. ஒத்த அளவு; equality in size or measure. 2. ஒருவாறு; in a way.

ஒருமனம் பெ. (n.) வேறொன்றும்

நாடாத மனம்; mind without wariation, unanimity, one mindedness. ஒருமாதிரி பெ. (n.) ஒரு வகை; akind. ஒருமித்தல் வி. (v) ஒன்று சேர்தல்; to be in unison, to unite.

ஒருமுகமாய்ப் பேசுதல் வி. (v.) 1.பலரும் ஒரே மனத்தராய்ப் பேசுதல்; may to pak with one voice. 2. ஒரு சார்பாகப் பேசுதல்; to speak biashy, ஒரு மூச்சாய் கு.வி.எ.(adv.)

ஒரு

முயற்சியில், ஒரே தொடர்ச்சியாய்;

with sustained, continuous manner. ஒரு வயிற்றோர் பெ. (n.) உடன் பிறப்பாளர்; children of the same parents.

ஒருவாய்கொள்ளல் பெ. (n.) ஒரு தடவை வாய்கொள்ளுமளவு உட்கொள்ளல்; taking one mouthful.

ஒருவாய்ப்படுதல் வி. (v.) ஒரு குரலாகப் பேசப்படுதல்; to be spoken of with one

voice.

ஒருவாயுணவு பெ. (.) ஒரு பிடி கையளவு உள்ள கவளம்; one morsel of food. ஒருவாறு கு.வி.எ.(adv.) I. ஒரு வகையாக; in a way. 2. ஓரளவாக; to a certain extent. 3. ஒரு சேர; entirely. ஒருவிசை டெ (n.) ஒரு முறை; omce it one

time.

ஒருவிதமாதல் வி. (v.) 1. புதிய வகை யாதல்;to be peculiar. 2. வேறுபடுதல்; to be of a different kind or attitude. 3. மாறுபாடாக இருத்தல்; to be indifferent.

ஒருவேளை கு.வி.எ. (adv.) I. ஒரு முறை; on one occasion once. 2. ஒரு கால்; perhaps.

ஒரே கு.பெ.எ. (adv.) 1. ஒன்றேயான; anly, the one. 2. மற்றொரு தரத்தில் இல்லாதது; the same, not of a different

kind.

ஒரோவொருவர் பெ. (n.) தனித்தனி ஒவ்வொருவர்; each person, individual. ஒரோவொன்று பெ. (n.) ஒவ்வொன்று; onne in each.

ஒல்லி பெ. (n.) 1. மெலிந்தவன்; thin person. 2. மென்மை; thinness, skebderbess. 3. துடைப்பம்; broom. ஒல்லிக்காய்ச்சி பெ. (n.) உள்ளீடில்லாத காயுள்ள தென்னை; coconut palm that yields blighted fruit.

ஒல்லிநாடி பெ. (n.) ஒற்றை நாடி; thin or

slender habit of the body, lank. ஒலித்தல் வி. (v.) ஓசையெழுப்புதல்; to sound, as letter to roar, as the ocean.