பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலுங்கு பெ. (n.) பெருங்கொசுரு; big

mosquito.

முறையடிப்பாதை

129

ஒவ்வாப்பக்கம் பெ. (n.) பொருந்தாத ஒளித்து விளையாடுதல் வி. (v.) 1.ஒரு

பக்கம்: strained or forced comparison, incongrity.

ஒவ்வாமை பெ. (n.) I. ஒப்பாகாமை; unlikeness, inequality. 2 இசையாமை; discord. 3. தகுதிக் குறைவு; being not equal. 4. உண்மையல்லாமை;not true. ஒவ்வொன்று ப.பெ. (pron.) 2. ஒன்று மேனி; one each. 2. சில; one here and there.

பொருளை ஒளித்துவிட்டு தேடி விளையாடச்செய்தவர், கண்பொத்தி விளையாடுதல்; to play hide and seck. ஒளிப்பிடம் பெ. (n.) மறைவிடம்; ambush, convert hiding place. ஒளிப்பிழம்பு பெ (n.) தீச்சுடர்த்திரள்; flame. ஒளிப்பு பெ. (n.) 1. பதுங்கி மறைகை; absconding, slinking or stealing away. 2. மறைவு; convert.

ஒவ்வோன் பெ. (n.) ஒப்பில்லாதவன்; one ஒளிப்பொலி பெ. (n.) களத்தில் நீட்ட

who has no equal.

ஒழித்தல் விட (v) 1. முடித்தல்; to bring to an end, finish. 2, அழித்தல்; to ruin. 3. தீக்குதல்; to put away. 4. தவிர்த்தல்; to except, avoid, amit. 5, வெறுமை யாக்கல்; to clear out, cmpty

ஒழுக்கம் பெ. (n.) நல்லியல்பு, நன்னடை; good conduct.

ஒழுக்கல் பெ.(n.) நீர் கசிதல், ஊறுதல்; leaking, oozing.

ஒழுக்குப்பீளை பெ. (n.) பீனையைப் பெருக்கும் கண்ணோய் வகை; blennorrola, acute catarhal, opthalmia. ஒழுங்கு பெ. (n.) I. வரிசை: row, rank, line, senes, 2. நேர்மை; order, regularity. 3. முறை; rule of action. 4. நன்னடை; good conduct. 5. முறை (விF); regulation.

ஒழுங்குபடுத்துதல் வி. (V.) நேராக்குதல்; to set in order, to arrange. ஒளி பெ. (n.) I. வெளிச்சம்; light, brightness. 2. கதிரவன்; லா. 3. நிலா; moon. 4. விண்மீன்; star. 5. b; fire, 6. வெயில்; unshine. ஒளித்தல் வி. (v.) 1. மறைத்தல் ; to hide, conceal, keep out of sight. 2. மளத்தி வடக்குதல்; to keep in mind.

மாகத்தூற்றிய நெற்குவியல்; long heap of paddy on the threshing flow. ஒளிமறைவு பெ. (n.) I. ஒனித்துத்திரிகை; wondering in disguise. 2. கமுக்கம்;

secrecy.

ஒற்றடம் பெ. (n.) வெப்பம் பட ஒற்றுகை; fomentation.

ஒற்றன் பெ. (n.) உளவு பார்ப்பவன்; வேவுகாரன்; male spy.

ஒற்றி பெ. (n.) உடைமையை நுகரும் உரிமையுடன் கூடிய அடைமானம்; mortgage with possession, as of land, trees, cattle, etc..

ஒற்றிக்காணி பெ. (n.) அடைமான நிலம்; mortgaged land.

ஒற்றுக்கேள்(ட்)த(ட)ல் வி. (v.) பிறர் பேச்சை மறைந்து நின்று கேட்டல்;ta play the eavesdropper.

ஒற்றுமை பெ. (n.) 1. ஒன்றாயிருக்குந் தன்மை; union, agreement, concord.

மனம் ஒரு நிலைப்படுகை; application of the mind to one object.

ஒற்றைப்படை பெ. (n.) ஒற்றையான எண்;

odd number.

ஒற்றையடிப்பாதை பெ. (n.) ஒருவழி நடைபாதை;

foot-path..