பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்குதல் வி. (v.) 1. உயர்த்துதல்; lift.

அந்தச் சிறுவனை அடிக்க அவர் கையை ஓங்கினார். 2. மேல் நிலைக்கு வருதல்; முன்னேறுதல்; சிறத்தல்; get better, improve; flourish, rise. இந்தப் படத்திற்குப் பிறகு புது நடிகரின் புகழ் மேலும் ஓங்கும்'. ஓசை பெ. (n.) 1.ஒலி, இரைச்சல்; sound; noise. 'பாத்திரங்கள் நகர்த்தப்படும் ஓசை கேட்டது/தோசை வார்க்கும் ஓசை'. 2. இனிய ஒலி; sound. 'குழலோசை/குயிலோசை'. 3. செய்யுளுக்கு உரிய ஒலியின் அளவு; rhythm. வெண்பா விற்கு உரிய ஓசை'. ஓட்டப்பந்தயம் பெ. (n.) ஓடும் போட்டி; running race. 'நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம்'.

ஓட்டம்பிடித்தல் வி. (v.) தப்பி ஓடுதல்; flee; take to one's heels. 'கொள்ளையர்கள் நகையுடன் ஓட்டம் பிடித்தார்கள். ஓட்டாஞ்சல்லி பெ. (n.) உடைந்த மண் ஏனத்தின் சிறு துண்டு; small piece from a broken earthenware; shard; potsherd.

ஓட்டாண்டி பெ. (n.) ஓட்டை வைத்துப் பிச்சையெடுப்பவன்; pauper. ஓட்டாண்டியாகச் சுற்றி கொண் டிருந்தவன்ஒரேநாளில் கோடீஸ்வரன் ஆகிவிட்டான்'.

ஓட்டி பெ. (n.) செலுத்துபவர்; ஓட்டுநர்; one who operates. 'தேரோட்டி/பட கோட்டி/காரோட்டி'.

ஓட்டுதல் வி. (v.) 1. துரத்துதல்; விரட்டுதல்; drive away; chase away. 'தோட்டத்துக்குள் ஆடு புகுந்து விட்டது. அதை ஓட்டு'. 2. கொண்டு

ஓட்டைவாய்

131

ஓட்டு பெ. (n.) (தேர்தலில் வேட்பாளர் களுக்கு அளிக்கப்படும்) ஓப்போலை; vote. 'நாளை ஓட்டு எண்ணப்படும்/ கள்ள ஓட்டு போட்டவர் கைது/ செல்லாத ஓட்டு.

ஓட்டுநர் பெ. (n.) பேருந்து, மகிழுந்து முதலிய ஊர்திகளை ஓட்டும் பணிபுரிபவர்; driver. 'பேருந்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி'.

ஓட்டை பெ. (n.) ஒரு பரப்பில் இருக்கும் துளை; hole; leak. 'படகில் ஏற்பட்ட ஓட்டையை உடனே அடைத் தார்கள்'. 2. குறைபாடு;

loop-hole. 3. நல்ல நிலையில் இல்லாதது; பழுதாகக் கூடியது; anything not in good repair, anything rickety. 'ஓட்டை வண்டி/ஓட்டை பேனர்'.

ஓட்டைக்கை பெ. (n.) எவ்வளவு பணம் இருந்தாலும் எளிதாகச் செலவு செய்துவிடும் தன்மை; being incapable of saving or conserving money. ஓட்டைப்பல் பெ. (n.) பல் உடைந்துவிட்ட அல்லது விழுந்துவிட்டதால் பற்களுக்கு இடையே தெரியும் இடைவெளி; gap in a row of teeth. பல் விழுந்து விட்டதால் தம்பியை எல்லோரும் ஓட்டைப் பல்லைக் காட்டாதே என்று கேலி செய்தார்கள்.

ஓட்டையுடைசல் பெ. (n.) பயன்படுத்த முடியாத உடைந்த வீட்டு ஏனம் அல்லது வீட்டுப் பொருள்கள்; scrap; old junk. ஓட்டையுடைசலை யெல்லாம் தூக்கி எறி யாமல் இன்னும் ஏன்வைத்திருக் கிறீர்கள்?.

போதல்; take along; drive along. ஓட்டைவாய் பெ. (n.) எதையும் பிறரிடம்

சந்தைக்கு மாடுகளை ஓட்டிச் செல்லும் சத்தம் கேட்டது'. 3. நடக்க அல்லது போகச் செய்தல்; cause to walk or go. 4. இயக்குதல்; drive, row. 'ஏர் ஓட்ட மாடு இல்லை'. 5. விரைவாக நகர்த்துதல்; move, quicky.

எளிதாகச் சொல்விடும் இயல்பு; blabber mouth. 'அவனுக்கு ஓட்டை வாய்'. 2. பிறரிடம் எல்லாவற்றையும் எளிதாகச் சொல்லி விடுவர்; blabber mouth. அந்த ஓட்டை வாயிடமா இந்த செய்தியைச் சொன்னாய்.