பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

ஓரம் கட்டுதல்

'புகைப் கிழிந்திருந்தது.

படத்தின்

ஓரம்

ஓரம் கட்டுதல் வி. (n.) 1. ஓரத்துக்குக் கொண்டு போதல்; take to one side (of the road). 2. ஓரத்தில் ஒதுங்குதல்; go to the side (of the road). 3. ஒதுக்குதல், புறக்கணித்தல்; side line, disregard. ஓரளவு வி.அ. (adv.) குறிப்பிட்ட அளவுக்கு; in some measure; somewhat. அவன் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது.

படுத்துதல்; unlike message sent by letter. 'வாங்கிய கடனைக் கட்டா விட்டால் வங்கி ஓலை அனுப்பி விடும்.

ஓலைப்பட்டாசு பெ. (n.) பனை ஓலையின் ஒரு முனையில் மருந்தை வைத்துச் சுருட்டி உருவாக்கும் ஒரு வகை வெடி; small firecracker with chemicals encased in one end of a palmyra leaf. ஓவியம் பெ.(n.) (பெரும்பாலும் தூரிகை யால் வரையப்படும்) சித்திரம்; painting or drawing. 'ரவிவர்மாவின் ஓவியங்கள் ஓவியக்கலை'.

ஓராசிரியர் பள்ளி பெ. (n.) ஒரே ஒரு ஓவியர் பெ. (n.) ஓவியம் வரைபவர்; artist.

ஆசிரியரை மட்டும் கொண்ட தொடக்கப் பள்ளிக்கூடம்; (mostly in village) primary school with a single teacher.

ஓராட்டுதல் வி.(v.) (குழந்தையை) தாலாட்டுதல்; rock (a child singing lullabies. 'ஓராட்டிப் பிள்ளையை தூங்க வைத்தாள்'.

ஓரிரு பெ.அ. (adj.) மிகவும் குறைவான; சில; few. 'தலைவர் அவர்களை ஓரிரு சொற்கள் பேசும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஓரை பெ.(n.) ஒரு தாளில் ஒரு கோளின் ஆதிக்கம் பெற்றிருக்கும் காலப் பொழுது; period in which a planet exercises its power in a day.

ஓலம் பெ.(n.) துயரம் மிகுந்த ஒலி;

heart - rending cry; wail. போர்க்களத்தில் காயமுற்றவர்கள் எழுப்பிய மரண ஓலம்.

ஓலை பெ. (n.) 1. பனை, தென்னை, ஈச்ச மரம் ஆகியவற்றின் இலை; leaf of palmyra, coconut and date trees. 2. உலர்ந்த பனை இலை; dried palmyra leaf. 'ஓலைப் பெட்டியில் கருப்பட்டி. 3. ஆவணம்; document.

ஓலை அனுப்புதல் வி. (V.) மடலின் மூலம் விரும்பத்தகாத செய்தியைத் தெரியப்

'இவர் என் நண்பர், ஓவியர். இந்த நூலின் அட்டைப்பட ஓவியர் இவர் தான்.

ஓவென்றவெளி பெ. (n.) பரந்த இடம்; broad, open space.

ஓவெனல் பெ. (n) ஓரொலிக் குறிப்பு; Sounding.

கக்கட்டி பெ. (n.) கண்ணில் வரும் கட்டி; boil in the eve. 'கண்ணில் கக்கட்டி வந்துவிட்டது.

கக்கம் பெ. (n.) 1. அக்குள்; ampit. குடையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு நடந்தார் . 2. நல்லெண்ணெய்; கடலை எண்ணெய் போன்றவற்றின் அடியில் தங்கும் கசடு; dark coloured sediment (in certain vegetable oils). கக்குதல் வி. (v.) I. சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்தல்; vomit. 'குழந்தை குடித்த பாலையெல்லாம் கக்கி விட்டது. 2.நோய், நேர்ச்சி காரண மாகக் குருதி வாய் வழியாக வெளித்தள்ளுதல்; throw up. நேர்ச்சி அடிப்பட்டவர் இரத்தம் கக்கி இறந்துபோனார் . 3. நச்சுத் தன்மை யுள்ள உயிரினங்கள் நஞ்சை உமிழ்தல்; (of venomous creatures) squirt (poison),