பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

கட்டிக்காத்தல்

2. நீர்ம நிலையில் இருப்பது அல்லது மாவாக இருப்பது இறுகிக் நிலை; anything hardened, lump. பனிக்கட்டி' 3. தயிரைக் குறிக்கும்போது சற்றே உறைந்த நிலை; (curd etc., in)

semi- solid form. கட்டித் தயிர்.

கெட்டிப்பட்டிருக்கும்

கட்டிக்காத்தல் வி. (v.) ஓர் அமைப்பு சிதறிப் போகாமல் நிலைப்

குழந்தைகள் மணலில் கட்டிப் புரண்டு சண்டை போட்டார்கள். கட்டிப்போடுதல் வி. (v.) ஒன்றைச் செய்ய விடாமல் கட்டுப்படுத்துதல்; control. கட்டிமேய்த்தல் வி. (n.) குழுவாக இருப்பவர்களை அடக்கி நடத்துதல் அல்லது வேலை வாங்குதல்; manage or control. 'இத்தனை மாணவர்களை எப்படித்தான் கட்டி மேய்க் கிறீர்களோ?'.

படுத்துதல்; preserve (unity); hold கட்டியங்காரன் பெ. (n.) கூத்தில் பிற

(something) together. கட்டிக்கொடுத்தல் வி. (v.) பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தல்; give (one's daughter) in marriage, marry. கட்டிக்கொண்டு வி.அ. (n.) பயன் இல்லை என்று தெரிந்தும் ஒன்றைவிடாமல் வைத்துக்கொண்டு; clinging to, sticking to, being unable to give up. கட்டிக்கொள்ளுதல் வி. (v.) 1. இறுக அணைத்துக் கொள்ளுதல்; hold tightly, hug. 2. திருமணம் செய்து கொள்ளுதல்; marry (a person). கட்டிதட்டுதல் வி. (v.) மாவு அல்லது பைஞ்சுதை (சிமெண்டு) என்பன போன் றவை ஈரத்தினால் சிறுசிறு உருண்டைகளாகப் பயன் படுத்த

உறுப்பினர்களை அறிமுகப்படுத் துதல்; நகைச்சுவையாகப் பேசுதல் முதலிய செயல்களைச் செய்யும் நாடக தடிகன்; a character in கூத்து who, among other things, introduces other characters to the audience and is also a clown. கட்டியம் கூறுதல் வி. (v.) ஒன்றின் அல்லது ஒருவரின் வருகையைத் தெரிவித்து முன்னறிவிப்புச் செய்தல்; announce in advance; herald. 'வசந்தத்தின் வருகைக்குக் கட்டியம் கூறுவது போல் இருந்தது குயில்களின் கூவல். கட்டியாள்தல் வி. (v.) அடக்கி ஆளுதல்; rule (with absolute authority). 'கட்சியைப் பத்து ஆண்டுகளாகக் கட்டியாண்ட பெருமை அவருக்கு உண்டு'.

பார்க்க.

முடியாத வாறு கெட்டிப்படுதல் ; (of கட்டிவைத்தல் வி. (v.) கட்டிக்கொடுத்தல் flour, etc.,) become lumpy and unusable (due to moisture). ஈரம் பட்டால் பைஞ்சுதைக் (சிமிண்டு) கட்டி தட்டிப் போய் விடும்'.

கட்டிப்பால் பெ. (n.) இனிப்புச் சுவை

சேர்த்துச் சற்று கெட்டியாக்கப்பட்ட பால்; condensed milk.

கட்டிப்பிடித்தல் வி. (v.) கட்டிக்கொள்தல் பார்க்க.

கட்டிப்புரள்தல் வி. (v.) சண்டையில் ஒருவர் மற்றொரு

வரை

கட்டிப்பிடித்த படியே உரு ளுதல்; roll over (one holding the other as in a fight).

கட்டுதல் வி. (v.) I. வீடு, பாலம் முதலிய வற்றை வடிவமைத்து உருவாக்குதல்; construct (a house, bridge, etc.,). 2. பறவை, தேனீ முதலியவை கூட்டை அமைத்தல்; (of birds) build (a nest, etc.). 3. பல பாகங்களை ஒன்று சேர்த்து அமைத்தல்; build (ship, coach). 4. பாட்டு எழுதுதல்; compose (a song). 5.எலும்பு முறிவு, காயம் போன்ற வற்றுக்கு மருத்துவம் அளிக்கும் வகையில் மருந்து போன்றவற்றை வைத்துக் கெட்டியாகச் சுற்றுதல்;