பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

bandage (the injured part of the body). 6.புடவை, வேட்டி முதலியவற்றைச் சரியான முறையில் உடுத்துதல்; wear (a saree, dhoti, etc.,), tie (a piece of cloth

around the head, waist, etc.,). 7. மணிகாட்டி, சுருள் தகடு போன்றவை அணிதல்; wear (wrist watch, talisman, etc.,). 8. கண்ணைத் துணியால் மறைத்தல்; blindfold.

கட்டுமானம்

139

அமைப்பு; (of poety play, etc.,) well constructed or structured.

கட்டுச்சோறு பெ. (n.) செலவிற்காகப் (பயணத்திற்காக) பொட்டலமாகக் கட்டப்பட்ட உணவு; food packed (for a journey).

9. வண்டி, ஏர் முதலிய வற்றில் கட்டுத்திட்டம் பெ. (n.) கட்டுப்பாடு;

(a

மாட்டைப் பிணைத்தல்; பூட்டுதல்; yoke (oxen to a cart, plough, etc.,). 10. பூக்களைச் சரமாக அல்லது மாலையாகத் தொடுத்தல்; string up (flowers), make garland). 11.நீரைத் தேக்குதல் அல்லது நீர் தேங்குதல்; dam (up water), stagnate. 12. கட்டணம், பட்டியல், வட்டி போன்றவற்றைச் செலுத்துதல்; pay (fees, interest, etc.,). 13. குதிரைப் பந்தயத்தில் ஏதாவது ஒரு குதிரை வெற்றி பெறும் என்று நினைத்து அதன்மீது பணம் செலுத்துதல்; bet (in a horse race). 14. வேடம் பூணுதல் அல்லது தரித்தல்; play (apart in a stage play film).

கட்டுக்கதை பெ. (n.) 1. முழுக்கற்பனை;

imagination, fabrication, myth. 'புளிய

மரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை' 2. உண்மையை மறைப்பதற்குப் பரப்பப்படும் பொய்யான செய்தி; concocted tale. 'கட்சியில் அவருக்கு மிகவும் செல்வாக்கு இருக்கிறது என்பது வெறும் கட்டுக்கதை'.

கட்டுக்காவல் பெ. (n.) ஒருவரை அல்லது ஓர் இடத்தைச் சுற்றிப் போடப்படும் வலிமையான காவல்; strict guard, tight security.

கட்டுக்கோப்பு பெ. (n.) 1. கட்டுப்

பாட்டோடு கூடிய ஒற்றுமை அல்லது உறுதியான பிணைப்பு; being well knit or well disciplined, solidarity. 2. கவிதை, கதை போன்றவற்றின் இறுக்கமான

discipline. 'கட்டுத் திட்டமான வாழ்க்கை'.

கட்டுப்படியாகுதல் வி. (v.) பொருளின் விலை விற்பவருக்குப் போதுமான தாக இருத்தல்; (of prices) be enough, be reasonable. மாம்பழம் விலையை அதற்கும் குறைத்துக் கொடுத்தால் எனக்குக் கட்டுப்படியாகாது'.

கட்டுப்படுதல் வி. (v.) I. ஒருவருக்கு அடங்கி நடத்தல், பணிதல், கீழ்ப் படிதல்; submit (oneself) to (a decision, ule, etc.,) be bound by. 'யாருக்கும் கட்டுப் படாமல் அவர் வாழ்ந்து விட்டார்.2.நோய் முதலியவை தணிதல் அல்லது அடங்குதல்; be under control. மஞ்சளைச் சுட்டு முகர்ந்தால் தடுமன்(சலி) கட்டுப்படும்'.

கட்டுப்படுத்துதல் வி. (v.) 1. ஓர் அள வுக்குள் இருக்குமாறு அல்லது வெளிப் படாதவாறு ஒன்றை நிறுத்துதல்; control, hold back, restrain. 2. ஒன்றை அல்லது ஒருவரைத் தன் வசத்தின் அல்லது தன் ஆளுமைக்குக் கீழ் வைத்திருத்தல்; keep under one's

control.

கட்டுப்பாடு பெ. (n.) I. எல்லை மீறாத

ஒழுங்கு; discipline. 2. உரிமையாகச் செயல்பட விடாமல் ஒருவர் மீது செலுத்தும் ஆளுமை; restriction,

control.

கட்டுமானம் பெ. (n.) 1. கட்டடம் போன்ற வற்றின் உருவாக்கம்; construction (of a building, etc.,). கோபுரக்