பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உட்புகுந்து அல்லது ஒன்றின் வழியே செல்ல இசைவளித்தல்; allow to pass through (without retaining), conduct (electricity, etc.,). காலத்தைப் போக்குதல் அல்லது கழித்தல்; while away (time), let (time)

pass.

4.

கடந்தகாலம் பெ.(n.) முடிந்துபோன காலம், குறிப்பிட்ட அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வு; past. 'எனது கடந்த காலத்தைப் பற்றி நான் யோசிப்பதே இல்லை.

கடல் எல்லை பெ. (n.) ஒரு நாட்டின் கடற்கரையை ஒட்டி அதன் இறை யாண்மைக்கு உட்பட்டிருக்கும் கடல் பரப்பு; territorial waters.

கடல்காற்று பெ.(n.) கடல் பரப்பிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்று; sea breeze.

கடலை மிட்டாய் பெ. (n.) வறுத்த

வேர்க்கடலையை வெல்லப் பாகில் போட்டுச் சிறு சதுரமாகவோ செவ்வகமாகவோ வெட்டி எடுத்த தின்பண்டம்; peanut candy.

கடற்கரை பெ. (n.) கடல் அலைகள் நிலத்தைத் தொடும் மணல் நிறைந்த பகுதி; seashore, beach. 'சிறுவர்கள் கடற்கரையின் அலைகளில் நின்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்'. கடன் உடன் பெ. (n.) கடனும் அது போன்ற பிற வழிகளும்; loans and

other such sources. 'கடன் உடன்

வாங்கித் தான் அம்மாவுக்கு மருத்துவம் செய்ய வேண்டும். கடன்காரன் பெ. (n.) 1. கடன் கொடுத் தவன்; (a vexatious) creditor. 'காலை யில் கடன்காரன் வந்து கத்திவிட்டுப் போனான். 2. கடன் வாங்கியவன்;

கடி

141

லுடன் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்; a term of abuse. 'இப்படிச் செய்து விட்டாயே, கடன்காரா' என்று' என்று அம்மா திட்டத் தொடங்கி விட்டாள். கடன்படுதல். (v.) I. கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருத்தல்; be adebtor; owe (money). அவர் எனக்கு ஆயிரம் ரூபாய் கடன்பட்டிருக்கிறார். 2. ஒருவர் செய்த நன்மை, உதவி ஆகியவற்றின் காரணமாகக் கடமைப் படுதல்; be indebted to. நண்பர் களுடைய உதவிக்கு நான் என்றும் கடன்பட்டுள்ளேன்.'

கடனாளி பெ. (n.) திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்குக் கடன் வாங் கியவர்; one unable to discharge his debts. 'வறுமை அவர்களைக்கடனாளி களாக ஆக்கியது'.

கடாய் பெ. (n.) வாணலி; (a kind of) firying pan, wok.

கடித்தல் வி. (v.) 1. உரிமையோடு

ஒருவரைக் கண்டித்தல்; scold, reprimand. 2. பொருளை தொறுக் குதல், துண்டாக்குதல் போன்றவற் றிற்காகப் பற்களை ஒன்றில் பதித்துப் பலமாக அழுத்துதல்; நாய், பாம்பு முதலியன பல் பதிய கவ்வுதல்; bite (with teeth), (of a dog, snake, etc.,) bite, sting. 3. புதிய செருப்பு, அரைஞாண் கயிறு போன்றவை தோலில் பதிந்து அல்லது உராய்ந்து புண்ணாக்குதல்; (of shoes, etc., pinch). 4. பேச்சின் மூலம் சலிப்பு உண்டாக்கி நோகச் செய்தல்; bore.

person wonied by his creditors. 'உன் கடி பெ. (n.) I. கடிக்கும் செயல் அல்லது

பேச்சைக் கேட்டுச் செலவு செய்தால் நாளைக்கு நான் கடன்காரனாகத்தான் நிற்பேன்'.3. பெரும்பாலும் எரிச்ச

கடிக்கப்பட்ட நிலை; biting (with teeth), (of snake dog) bite. 2. சலிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைத் திருப்பது; boredom.