பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடையடைப்பு பெ. (n.) ஒன்றுக்கு எதிர்ப்போ அல்லது ஒரு கோரிக்கைக் காகவோ அனைத்துக் கடைக ளையும் வணிகம் நடக்காதபடி மூடுதல்; shut down (shops, restaurants, etc., demanding something or protesting against something) hartal.

கண்டிப்பாக

143

கண்காணித்தல் வி. (v.) சிக்கல், தவறு போன்றவற்றைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல்; விழிப்பாகக் கவனித்தல்; keep watch, watch (the activities), keep track of.

கடையாணி பெ. (n.) அச்சாணி; axle pin (of கண்சிமிட்டுதல் வி. (v.) 1. கண்ணால்

a wheel).

கடைவாய் பெ. (n.) I. வாயில் உதடுகள் பிரியும் ஓரம்; corner of the mouth. 2.வாயினுள் கடைவாய்ப் பற்களுக்கு அருகில் உள்ள இடம்; region in the mouth near molar teeth.

கடைவிரித்தல் வி. (v.) 1. சாலை ஓரத்தில் அல்லது சந்தையில் பொருள்களை விற்பனைக்கு அணியமாக்கப் பரப்பி வைத்தல்; (of hawking) set up make shift open stall. 2. தேவையில்லை என்ற போதும் ஒரு கருத்து அல்லது செய்தியை விரிவாகக் கூறுதல்; parade something.

கண்கட்டி பெ. (n.) கண் இமைகளின் ஓரத்தில் சிவந்த நிறத்தில் வீக்கத் தோடு காணப்படும் எழுச்சி அல்லு புடைப்பு; sky. கண்கட்டுவித்தை

பெ. (n.) கண் எதிரிலேயே சில பொருள்களைத் திடீரென்று தோன்ற அல்லது மறையச் செய்யும் அல்லது கண்களால் பார்த்தும் நம்ப முடியாத மாயக் கலை; art of conjuring. கண்கண்ட தெய்வம் பெ. (n.) தான் இருப்பதை உணரச் செய்வதாகவும் துன்பங்களை உடனே தீர்ப்பதாகவும் நம்பப்படும் தெய்வம்; god whose grace one experiences personally. கண்கலங்குதல் வி. (v.) வருத்தத்திற்கு உள்ளாதல்; be in tears, be in visible distress.

கண்காணாத பெ.அ (adj.) கண்ணுக்குத் தெரியாத தொலைவில்; remote, far

away.

குறிப்புக் காட்டுதல்; wink ( to signal secret amusement or to invite attention). 2. விண்மீன், விளக்கு முதலியவை விட்டுவிட்டு ஒளிர்தல்; (of stars) twinkle, (of lights) flicker. கண்டதுண்டமாக வி.அ. (n.) உருத் தெரியாதபடி துண்டுதுண்டாக; into pieces.

கண்டபடி வி.அ. (n.) எந்தவகை ஒழுங்கும் இல்லாமல், தாறுமாறாக; without observing anynorm or standard or rule without restraint.

கண்டமேனிக்கு வி.அ. (n.) கண்டபடி அல்லது தாறுமாறாக; in an unrestrained way. 'கையில் காசு இருந்தால் கண்ட மேனிக்குச் செலவு செய்வான்.

கண்டறிதல் வி. (v.) இதுவரை அறியப் படாதிருப்பதை அல்லது போதிய அறிவிப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளுதல்; enquire into (what is little known so far), examine, investigate. கண்டாங்கி பெ. (n.) கட்டம் போட்ட நூல்

புடவை; chequered cotton saree. சிவப்புக் கண்டாங்கி உனக்கு நன்றாக இருக்கும்.

கண்டித்தல் வி. (v.) 1. தவறைச் சுட்டிக்

காட்டி இவ்வாறு செய்யக்கூடாது என்று திருந்தும்படி கடுமையாகக் கூறுதல்; rebuke, pull up, scold. 2. கண்டனம் தெரிவித்தல்; denounce,

condemn.

கண்டிப்பாக வி.அ. (n.) I. உறுதியாக; certainly. 'கண்டிப்பாக ஏதோ தவறு