பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கும் மதிப்பை உடன்பட்டு ஏற்றல் நாகரிகம் என்று கொள்ளும் போக்கு; sense of decency, dignity.

'கண்ணியமானபேச்சு',

கண்ணில் காட்டுதல் வி. (v.) I. பார்க்க இசைவளித்தல்; allow (one} to sLE (OF" have a look at. 2. தர முன் வருதல்; be willing to share.

கண்ணில்படுதல் வி. (v.) தற்செயலாகத் தென்படுதல், படிக்கும்போது பார்வைக்கு வருதல்; catch one's attention, come into one's view (by chance).

கண்ணில் மண்ணைத் தூவுதல் வி. (v.) ஒருவரை கவனத்தைத் திசை திருப்பி ஏமாற்றுதல்; dodge. கண்ணில்வைத்து வி.அ. (n.) அருமை யாகவும் மிகுந்த அக்கறையோடும்;

with utmost care. கண்ணீர்விழுதல் வி. (v.) கண்ணீர் வரும்படி அழுதல்; shed tears. கண்ணீரைத் துடைத்தல் வி. (v.) ஒருவரின் துயரத்தை நீக்குதல்; remove the cause of one's distress.

கண்ணுக்குக் கண்ணாக வி.அ. (n.) மிகுந்த பாசத்துடன் அல்லது விருப்பத்துடன் அல்லது அக்கறையாக; with utmost love and care.

கண்ணுங்கருத்துமாக வி.அ. (n.) மிகுந்த பொறுப்புடன் அல்லது அக்கறை யுடன்; showing great concem or care, with great care.

கண்ணுறங்குதல் வி. (v.) தாலாட்டுப் பாடல் பாடும்போது அதைக் கேட்டுக் கொண்டே கண்மூடித் தூங்குதல்; (in lullabies} go to sleep. கண்ணை உறுத்துதல் வி. (v.) I. ஒருவரின் உடமைகள் மற்ற வரை எரிச்சலடையச் செய்தல்; provoke jealousy. 2. கண்ணில் படுவது ஆசையைத் தூண்டுவதாக அமைதல்; அலைவை ஏற்படுத்துதல்; tempt.

மன

கண்படுதல்

145

கண்ணைக் கசக்குதல் வி. (v.) பெரும் பாலும் பெண்கள் அழப்போவதன் அறிகுறியாகத் தோன்றும் கண்ணீரைத் துடைப்பதற்காகக் கண்கனைத் தேய்த்தல்; show visible signs of distress, begin to cry.

கண்ணைக் கட்டுதல் வி. (v) 2.மந்திரத்தால் கண்ணை மறைத்தல்; blind fold (by magic), hoodwink.2.;தூக்கம் அடக்க முடியாமல் வருதல்; தூக்கம் கண்ணைக்கட்டுகிறது; to feel so sleepy. கண்ணைக் காட்டுதல் வி. (v) கண்ணால் குறிப்புக்காட்டுதல், கண்சிமிட்டுதல்; give awink.

கண்ணைப் பறித்தல் வி (v) I. அதிக ஒளி அல்லது ஏதோ ஒன்றால் கண்களைக் கூசச் செய்தல்; dazzle the eyes, blind. கார் விளக்கொளி கண்ணைப்

பறித்தது'.2.அழகால் பார்வையைக் கவர்தல்; captivate make spellbound,

கண்ணை மூடுதல் வி. (v.) இறந்து போதல்;die.

கண்ணோட்டம் பெ. (n.) ஒரு நிலை யிலிருந்து ஒன்றை அணுகும் அல்லது பார்க்கும் முறை; perspective, point of view, viewpoint.

கண்திறத்தல் வி. (n.) 1. குழந்தை பிறந்த வுடன் முதல் முறையாகக் கண்ணைத் திறந்து பார்த்தல்; open the eyes for the first time (after the birth). 2. ஒருவர் ஏற்கெனவே கொண்டிருந்த கருத்து மாறி உண்மை தெரிய வருதல்; make realize the truth.

கண்துடைப்பு பெ. (n.) உண்மையாக

அல்லாமல் நம்பவைப்பதற்காகப்

பேசப்படும் பேச்சு அல்லது நடத்தப்

படும் செயல்; mere words, bluff. கண்படுதல் வி. (v.) வி. (v.) சிலருடைய பார்வையால் தீங்கு நேர்தல் அல்லது