பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

கதிகலங்குதல்

in life; plight, let. 2. குறிப்பிட்ட ஒன்றைத் தவிர வேறு எதுவும் முக்கிய மில்லை என்று ஒருவர் இருக்கும் நிலை; an obsessive addictive enthusiasm.

கதிகலங்குதல் வி. (v.) I. மோசமான நிகழ்வு, விளைவு போன்றவற்றின் வருத்தத்தால் நிலைகுலைதல்; be badly shak en up, be upset. 2.ஒருவருக்கு அச்சமும் கலக்கமும் தோன்றுதல்; give one the creeps. கதிமோட்சம் பெ. (n.) பிறவித் துன்பம் நீங்குவதற்கான நல்வழி, விடிவு; salvation.

கதைத்தல் வி. (v.) நம்ப முடியாத அளவுக்குக் கற்பனையாக ஒன்றைக் கூறுதல்; bluff.

கதைஅளத்தல் பெ. (n.) 1. ஒன்றைப்பற்றி

நம்ப முடியாத அளவுக்குத் திரித்துக் கூறுதல்; spin a yarn. 2. செய்தி தெரியாத காரணத்தால் தேவை இல்லாததை யெல்லாம் தெரிவித்தல் அல்லது எழுதுதல்; come up with stories, make up (a story). கதைகட்டுதல் வி. (v.) பொய்ச் செய்தி கிளப்புதல், பொய்யுரைகளைப் பரப்புதல்; make up a gossipy story.

தெரியாதா? என்ன கதை பண்ணு கிறாய்?'

கதையை முடித்தல் வி. (v.) ஒருவரைக்

கொல்லுதல்; do away with, eliminate. கதைவிடுதல் வி. (v.) கதை அளத்தல் பார்க்க.

கந்தரகோளம் பெ. (n.) ஒழுங்கில்லாத நிலை, தாறுமாறு; disorderly state, mess. 'ஏன் உன் அறை இப்படிக் கந்தரகோளமாக இருக்கிறது'.

வி.

கப்சிப் என்று வி.அ. (adv.) பேசாமல் அமைதியாக; quietly, keeping quite. எனக்கு உண்மை தெரிந்தாலும் கப்சிப்பென்று இருந்துவிட்டேன்'. கப்பம்கட்டுதல் (n.) 1.தன் செயல்களைச் செய்து கொடுக்க ஒருவருக்குக் கையூட்டுப் பணம் தருதல்; bribe. 2.முற்காலத்தில் சிற்றரசர்கள் பேரரசருக்குக் கொடுக்கும் பெருந்தொகை; tribute by the king to the Emperor. 'இவனுக்கு கப்பம் கட்டாமல் இந்தக் காரியத்தை முடிக்கமுடியாது'.

கப்பைக்கால் பெ. (n.) கவட்டுக் கால் பார்க்க.

கபகப என்று வி.அ. (adv.) மிகுந்த கடுமையுடன் அல்லது விரைவுடன்; in araging manner. 'வயிறு கபகபவென்று பசிக்கிறது.

கதைசொல்லி பெ. (n.) 1. கதை சொல்லும் கம்மென்று வி.அ. (adv.) I. எதையும்

நாடகமாந்தன்; narrator (as a person). 2.கதை சொல்பவர்; story teller, author as the story teller.

கதைப்பாடல் பெ. (n.) வாழ்க்கை வரலாற்றைப் பாட்டு வடிவில் கூறும் நாட்டுப்புற இலக்கிய வகை; folk epic, folk ballad. கட்டபொம்மன் கதைப் பாடல்.

கதைபண்ணுதல் வி. (v.) ஒன்றைப் பற்றி தெரிந்து கொண்டும் தெரியாதது போல் பேசுதல்; (while talking) foreign ignorance dissemble. ‘உனக்கு அவரைத்

செய்யாமல் அல்லது பேசாமல்; quiet; mum; doing anything. 'கொஞ்ச நேரம் கம்மென்று இரு . 2. மூக்கைத்துளைக் கும்படியாக அல்லது அருமையாக; pleasantly, agreeab ly fragrantly. '(சாறு) ரசம் கம்மென்று மணக்கிறது'. கம்பசூத்திரம் பெ. (n.) ஒரு செயலை செய்வதற்கு அல்லது அறிந்து கொள் வதற்கு மிகவும் கடினமானது; involves extraordinary skill. இந்தப் பின்னல் என்ன கம்பசூத்திரமா? நான் கூடப் போடுவேனே'.