பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேன்மை இல்லாமல்; as ina hotchpotch. 2. தனித்தனியாக

கவ்வுதல்

153

இல்லாமல் எல்லாக் கலத்திலும் கலப்பை பெ. (n.) மாட்டைப் பூட்டி ஒன்றிரண்டு என்ற வகையில் ; in an assorted manner.

கலந்துகொள்ளுதல் வி. (v.) ஒருவர் நிகழ்ச்சி, விழா போன்றவற்றில் பங்கு கொள்ளுதல் அல்லது பங்கேற்றல்; take part (in an activity; a competition, etc.,) participate. கலந்துரையாடல் பெ. (n.) ஏதேனும் ஒரு பொருள் குறித்து சிலர் ஒன்று கூடி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம்;

discussion, get - together for a discussion. கலந்துரையாடுதல் வி. (v.) ஓர் இடத்தில் கூடி, ஏதேனும் ஒரு பொருள் பற்றி கருத்துப் பரிமாறிக் கொள்ளுதல்; discuss, interact.

கலப்படம் பெ. (n.) ஒரு பொருளில் அதே மாதிரியான ஆனால் தரம் குறைந்த அல்லது மலிவான வேறொரு பொருளை நெறிமுறைகளுக்கு மாறாகக் கலந்துவிற்கும் செயல்; adulteration (in foodstuff etc.,). கலப்பினம் பெ. (n.) ஓர் இனத்தில் இரு வகைகளை ஒன்று சேர்த்து உரு வாக்கும் மரபணு குலம்; (of animal, seed, etc.,) hybrid. கலப்பின விதைகள்.

கலப்பு பெ. (n.) ஒரே பிரிவின் அல்லது குலத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை; amalsam, blend. கலப்பு உரம்'.

கலப்புத் திருமணம் பெ. (n.) வேறு பிரிவினர் அல்லது மதத்தைச் சார்ந்தவருடன் செய்து கொள்ளும் திருமணம் ; intercaste or interreligious marriage.

கலப்புபின்னம் பெ. (n.) ஒரு முழு எண்ணும் தகுபின்னமும் சேர்ந்து அமையும் பின்னம்; mixed number. "23/4 என்பது ஒரு கலப்பு பின்னம்".

நிலத்தை உழுவதற்குப் பயன்படுத் தும் மரத்தால் ஆன ஏர்க்கருவி; plough. கலயம் பெ. (n.) கஞ்சி, கள் முதலிய வற்றைக் குடிக்கப் பயன்படுத்தும் சற்று நீண்ட கழுத்தும் குறுகிய வாயும் உடைய சிறிய மண்பானை; an earthen pot having raised neck and a narrow mouth. 'கலயத்தில் கஞ்சியா கள்ளா?' கலவரம் பெ. (n.) 1. கலகம், கிளர்ச்சி; revolt, rebellion. 2. பயம் கலந்த மனக் குழப்பம் அல்லது அதிர்ச்சி; being upset, disturbance.

கலவை பெ. (n.) I. பல்வேறுபட்ட பொருள்களின் கலப்பு; mixture. கலவையான மணம்'. 2. சிமிண்டும் (பைஞ்சுதை) மணலும் கலந்த பூச்சுப் பொருள்; mixture of cement and sand. கலி முற்றிப்போதல் வி. (v.) ஊழிக்காலம் என்பதால் வன்செயல்களும், தீமை களும் பெருகுதல்; evil days be on. கலுங்கு பெ. (n.) குளம், ஏரி போன்ற வற்றில் கொள்ளளவுக்கு அதிகமாக நிறையும் நீர் வெளியேறுவதற்கான அமைப்பு; floodgate, sluice. கலைநிகழ்ச்சி பெ. (n.) நாட்டியம், நாடகம் முதலிய கலை வடிவங்களில் வழங்கும் நிகழ்ச்சி; programme of entertainment. 'நாடகக்கலைஞர். கலையரங்கு பெ. (n.) நாடகம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சி நடக்கும் இடம்; auditorium, concert hall.

கலைவிழா பெ. (n.) கலை நிகழ்ச்சிகளைக் கொண்ட விழா; cultural festival. கவ்வுதல் வி. (v.) I. பற்களுக்கு அல்லது அலகுகளுக்கு இடையில் அழுத்திப் பிடித்தல் ; hold.2. இருள் சூழ்தல்; (of darkness) envelop. 3. ஒன்று மற்