பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

கவட்டி

றொன்றோடு இறுக்கமாகப் பொருந் துதல்; fit tightly.

கவட்டி பெ. (n.) கவட்டை பார்க்க. கவட்டுக்கால் பெ. (n.) உட்பக்கமாக வளைந்த கால் அல்லது கப்பைக் கால்; bandy legs.

கவட்டை பெ. (n.) 1. இரண்டு சிறு கிளைகள் ஒன்றுக்கொன்று நேர் எதிரில் பிரியும் அமைப்பைக் கொண்ட கம்பு; fork of a branch. 2. உண்டிவில்; catapult. 3. இரு தொடைகள் சேரும் இடம்; fork of the legs, crotch.

கவண் பெ. (n.) கயிற்றில் கட்டப்பட்ட பட்டையான தோலில் கல் வைத்து பயிர்களைக் கொத்தும் பறவைகளை விரட்ட சுழற்றி எறியும் சிறு கருவி; sling (to drive away birds that destroy the crops).

என்று

நினைத்து வருத்தப்பட வேண்டிய நிலை; worry. 'பசுமாடு வாங்கிவிட்டால் பாலுக்குக் கவலை இல்லை.

கவலைக்கிடம் பெ. (n.) ஒருவர் உயிர் பிழைப்பாரா அல்லது இறப்பாரா சொல்ல என்பதை உறுதியாகச் முடியாத அளவுக்கு இருக்கும் மிகவும் மோசமான நிலை; critical condition or

state.

கவலைப்படுதல் வி. (v.) ஒன்றைக் குறித்து கவலை கொள்ளுதல்; worry, be anxious. 'நான் இருக்கும்போது நீ ஏன் கவலைப்படுகிறாய்?'.

கவளம் பெ. (n.) 1. கைப்பிடி அளவான சோற்று உருண்டை, ஒரு பிடி உணவு; a handful of food, morsel. 'இரண்டு கவளம் கூடக் குழந்தை சாப்பிட வில்லை'.2.யானைக்குத் தரும் உணவுக் கட்டி; elephant fodder rolled into a ball.

கவர்தல் வி. (v.) 1. குறிப்பிடத்தக்க கவன ஈர்ப்புத் தீர்மானம் பெ. (n.) முகாமை

தன்மை,

அழகு காரணமாகக்

கவனத்தை ஈர்த்தல்; atract, draw the attention of captivate. 2. ஒன்றை முறையற்ற வழியில் தன்வயப் படுத்திக் கொள்ளுதல்; take, appropriate, capture.

கவர்ச்சி பெ. (n.) I. கவனத்தை ஈர்க்கும் தன்மை ; quality that hold one's attention, attraction. 2. பாலுணர்வைத்

தூண்டும் முறையிலானது; being seductive or sexy. 'கவர்ச்சி நடனம்' 3. கவரும் அழகு; special charm, attraction. 4.ஒன்றின் அல்லது ஒருவரின் மேல் உள்ள ஈர்ப்பு; fascination.

கவலை பெ. (n.) 1. ஒரு நிகழ்ச்சியால்

அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை அல்லது வருத்தம்; anxiety, worry. 2. விரும்புவது அல்லது தேவைப்படுவது கிடைக்கவில்லை

வாய்ந்த பொதுச் சிக்கல் ஒன்றை அவையின் கவனத் துக்குக் கொண்டு வருவதற்காக அவைத் தலைவரின் அனுமதியுடன் உறுப்பினர் கொண்டு வரும் தீர்மானம்; statement made by a member of legislature, etc., with the permission of the speaker for calling the attention of the house to a matter of urgent public importance (in India) call attention motion.

கவனம் பெ. (n.) 1. ஒரு செயலைச் செய்யும்

செயலுடன் மனம் ஒன்றிய நிலை; attention. 'அவர்சொல்வதைக் கவனத் துடன் கேள். 2. தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல்பற்றி விழிப்போடு இருக்கும் நிலை; alertness, curefulness, vigilance. 3. குறிப் பிட்ட சூழலில் ஒன்றைப் பற்றிய நினைவு; being mindful. 4. அக்கறை;

care.