பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

காலம் செல்தல்

ஊருக்கு வெளியே ஆடு, மாடு வளர்ப்பதற்கான இடம்; pasture.

கங்கை ஓடிக்கொண்டுதான் இருக் காலைக்கடன் பெ. (n.) காலையில் கழிவு

கிறது.

காலம் செல்தல் வி. (v.) இறந்துபோதல்; die (acuphenism); pass away. 'அவர் எந்த ஆண்டு காலஞ்சென்றார்'. காலம் தள்ளுதல் வி (v) தொல்லைப்பட்டு வாழ்க்கை நடத்துதல்; lead a difficult life; get on.

காலம் தாழ்த்துதல் வி. (v.) ஒரு பணியை முடிக்காமல் வேண்டுமென்றே

காலம் கடத்துதல்; delay. 'காலம் தாழ்த்தாமல் வீட்டைக் கட்டி முடி'. காலாண்டு பெ. (n.) ஆண்டின் மூன்று மாதப்பிரிவு; quarter, quarterly. எங்கள் நிறுவனத்தில் காலாண்டு அறிக்கை அடுத்த திங்கள் அணியமாகி விடும். காலாட்படை பெ. (n.) தரைப்படை;

infantry. 'போரில் காலாட்படை வீரர்கள் அதிகமாகக் கலந்து கொண் டார்கள்.

காலில் விழுதல் வி. (v.) வணங்குதல், மன்னிப்புக் கேட்டல்; prostrate oneself (at the feet of someone). காலுறை பெ. (n.) காலில் மூடணி போடுவதற்கு முன்பு போடும் துணியாலான உறை; (pair of) sock(s); stocking(s). பாதத்திலிருந்து முழங் காலுக்குச் சற்றுக் கீழ்வரை இறுக்க மாக அணியப்படும் நூலால் பின்னப்பட்ட உறை'.

காலூன்றுதல் வி. (v.) இடம்பிடித்தல், நிலைபெறுதல்; be established or settled. 'இப்போது வணிகத்தில் நன்றாகக் காலூன்றிவிட்டான்'. காலை பெ. (n.) 1. அதிகாலைப் பொழுது; morning. 'கதிரவன் உதிப்பதிலிருந்து தொடங்கி உச்சிக்கு வருவது வரை உள்ள நேரம்'. 2.

உட்பட உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் வேலைகள்; morning routine (such as brushing the teeth, attending the call of nature taking bath, etc.,). 'காலையில் எழுந்ததும் செய்யும் வேலைகள்.

காலைப்பிடித்தல் வி. (v) மிகவும் பணிந்து வேண்டுதல்; go down on one's knees (for favour); fall at feet 'பெரியவர் காலைப் பிடித்து உனக்கு வாங்கித் தந்த வேலை இது'.

காலை வாருதல் வி. (v.) சார்பாக இருப்பதுபோல் இருந்து ஏமாற்றுதல், கைவிடுதல்; let down; pull the rug from under one's feet. 'பல கோடி உரூபா செலவில் உருவாக்கிய படம் அவரைக் காலைவாரிவிட்டது'.

காவடி

பெ. (n.) கோயில்களுக்குப் பத்தர்கள் தோளில் எடுத்து வருவதும், உருளை வடிவக் கட்டையின் இரு முனைகளையும் இணைக்கும் அரை வட்ட வடிவ மரச்சட்டம்;

awooden rod joined by semi-circular wooden strip to both end to which offerings are tied and borne to temples on shoulder by devotees.

காவடியெடுத்தல் வி. (v.) 1. நேர்த்திக் கடனாகக்காவடியை எடுத்துச் சென்று படையலமுது கோவிலுக்குச் செலுத் துதல்; carry Kavadi to temple as votive offering. 'இந்தத் தைப் பூசத்திற்குத் திருத்தணி முருகனுக்குக் காவடி யெடுப்பதாக நேர்ந்து கொண் டிருக்கிறேன்.2. பலமுறை செல்ல நேரிடுதல்; make repeated calls. அமைச்சரைப் பார்க்க எத்தனை முறை காவடியெடுக்க வேண்டி யிருக்கிறது.

காவல் பெ. (n.) தாக்குதல். அழிவு ஏற்படாமல் இருக்க செய்து கொள்ளும்