பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்பு; Guard, watch. தோட்டத்தின் காவலுக்கு ஏற்பாடு செய்திருக் கிறேன்.

காற்று

167

ஒரு வகைச் சிறிய பயிரி வகை; mushroom. 'இப்போது காளான் உருவாக்கம் ஊதியமான தொழிலாக உருவாகி விட்டது'.

காவல்துறை பெ. (n.) சட்டம், ஒழுங்கு பேணும் பொறுப்பை உடைய அரசுத்துறை; the police (department) . மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது காவல்துறையினர் அவர் களுக்கு பாதுகாப்பு அளித்தனர். காவல்தெய்வம் பெ. (n.) சிற்றூர்களில் எல்லைப் புறத்தில் இருந்து காத்து வருவதாகக் கருதப்படும் காவல் தெய்வம்'.; deity guarding the village. காவல்நிலையம் பெ. (n.) சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை நிலைநாட்டுவதற்காக காற்றாடி பெ. (n.) I. மெல்லிய சட்டத்தின்

ஒரு ஊரில் அல்லது நகரத்தின் பல பிரிவுகளில் அமைக்கப்பட்டிருக்கும் காவல்நிலையம்; police station. காவலர் பெ.(n.) 1. காவல்துறையில் பணிபுரிபவர்; police constable. குறிப்பாகக் காவல்துறையில் துவக்க நிலைப் பதவி வகிப்பவர் ஆவர். 2.நிறுவனங்களில் காவல் பணி செய்யும் காவலாளி; security guard. வைப்பகத்தில் காவலர் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்'.

காவலாளி பெ. (n.) காவல் செய்பவர்; person employed to guard (a house, garden, etc.,) watchman. தனியார் நிறுவனம், வீடு, தோட்டம் போன்ற வற்றைக் காவல் செய்பவர். காழ்ப்பு பெ. (n.) பகைமையுடன் கூடிய வெறுப்பு; (feeling of) intense dislike or hatred; grudge. 'காழ்ப்பின் காரணமாக என் மேல் பழி சுமத்தினார்கள்'. காளவாய் பெ. (n.) சூளை; kiln. மட்பாண்டங்கள், செங்கல், சுண் ணாம்பு முதலியவற்றைச் சுட்டு எடுக்கப் பயன்படுத்தும் பெரிய அடுப்பு.

காளான் பெ. (n.) மழை பெய்ததும்

நிலத்தில் மிக விரைவாக முளைக்கும்

காளை பெ. (n.) 1. ஆண்மாடு; bull. காளைகளை அடக்கும் போட்டி' 2. வண்டியில் பூட்டி ஓட்டுவதற்கும் வயலில் உழுவதற்கும் பயன் படுத்தும் காயடிக்கப்பட்ட மாடு; bullock (used as drought animal); காளை இரண்டையும் வண்டியில் பூட்டி னான்.

தாள் ஒட்டப்பட்டு நூல் பொருந்தி உயரே பறக்க விடக்கூடிய பட்டம்; kite. 'தந்திக் கம்பத்தில் காற்றாடி சிக்கிக் கொண்டது. 2. காகிதத்தில் செய்து காற்றில் சுழலவிடும் சிறுவர் விளையாட்டுப் பொருள்; a kind of pinwheel.3. மின் விசிறி; electric fan. காற்றாடுதல் பெ. (n.) மந்தமான நிலை காணப்படுதல்; look empty due to lack of patronage. 'ஒரு வாரமாகக் கடை காற்றாடுகிறது.

காற்றாலை பெ. (n.) காற்றின் இயக் கத்தைக் கொண்டு மின்சாரம் உருவாக்கவோ எந்திரங்களை இயக்கவோ பயன்படும் அமைப்பு; windmill.

காற்றிசைக் கருவி பெ. (n.) ஊதுவதன் மூலம் இசைக்கக் கூடிய இசைக் கருவிகளின் பொதுப்பெயர்; wind instrument.

காற்றுக் கறுப்பு பெ. (n.) பேய், பிசாசு முதலியவை; evil, spirits. 'அவனை ஏதோ காற்று கறுப்பு அடித்து விட்டதாகச் சொல்லி வேப்பிலை அடித்து மந்திரித்தார்கள்.

காற்று பெ. (n.) I. உலகில் உள்ள உயிரினங்கள் உயிர் வாழ