பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gossipy stories. இப்போ தெல்லாம் நடிகர் நடிகைகளைப் பற்றி கிசுகிசுக்களை வெளியிடுவதிலேயே பருவஇதழ்கள் ஆர்வம் காட்டு கின்றன.

கிசுகிசுப்பு பெ. (n.) பிறர் கேட்காத படியான மெல்லிய ஒலி; whisper, soft voice. *பக்கத்து அறையில் யாரோ இருவர்கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொள்வது எனக்குக் கேட்டது'. கிஞ்சித்தும் வி.அ. (n.) சிறிதும்; even a little. அவருக்கு ஏழைகள் மீது இரக்கம் கிஞ்சித்தும் கிடையாது.

கிடப்பில் இருத்தல்

169

ஆளைக் கிட்டிப்போட்டுக் கடனை வசூலித்து விட்டார்.

கிட்டுதல்' வி. (v.) வந்துசேர்தல்; வந்தடைதல்; கிடைத்தல்; get, accrue. மனதிற்குப் பிடித்த செயலைச் செய்யும்போது கிட்டும் இன்பமே தனி.

கிட்டுதல்' வி. (v.) இறுகுதல்; (of Jaws, teeth) be firmly locked together. காய்ச்சலில் அப்படியே பற்க ளெல்லாம் கிட்டிக் கொண்டன.

கிட்ட வி.அ. (n.) அருகில், பக்கத்தில்;near, கிடத்தல் வி. (v.) 1. படிந்த நிலையில்

closer. 'கிட்ட வந்து மெதுவாகப் பேசு/ ஊர்வலம் மிகவும் கிட்ட வந்து விட்டது.

கிட்டத்தட்ட பெ.அ. (adj.) ஏறக்குறைய; about approximately. 'பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட அப்பா மாதிரியே இருந்தான்.

கிட்டத்தில் வி.அ. (adv.) பக்கத்தில், அருகில்; near, closeby. 'கொஞ்சம் கிட்டத்தில் வந்து பேசு / கடை கிட்டத்தில்தான் இருக்கிறது.

கிட்டப்பார்வை பெ. (n.) தூரத்தில் இருப்பவை கண்ணுக்குத் தெளி வாகத் தெரியாத பார்வைக் குறை;

short -

sightedness (Myopia). கிட்டித்தல் வி. (v.) அமுக்கி உள்ளே செலுத்துதல்; Ram (the gun powder into

a gun). நாட்டுத் துப்பாக்கியினுள் (துமுக்கி) வெடி மருந்தைக் கிட்டித்துச் சுடுவார்கள்.

கிட்டிபோடுதல் வி. (v.) 1. கால், கைகளை

மடக்கி கிட்டியில் மாட்டச் செய்தல்; put in a clasp (so as to prevent moving). மாட்டைக் கிட்டி போட்டு லாடம் அடித்தார்கள். 2. (மற்றவர்தனக்குத் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தருமாறு) விடாது நெருக்குதல்; urge in a forcible manner. put the squeeze on.

இருத்தல்; be (lying). அறையில்கிடந்த பொம்மைகளை எடுத்து வைத்தேன் 1.2. படுத்திருத்தல்; be (in the state mentioned or in the physical condition mentioned). ஒரு வாரம் காய்ச்சலில் கிடந்தேன்'.3. பொருட்படுத்தத் தேவையில்லை என்ற பொருளில் பயன்படுத்தும் சொல்; let, be (ignored dismissed). அவர் கிடக்கிறார், நீ வேலையைக் கவனி'.

கிடங்கு' பெ. (n.) பண்டகச்சாலை; (Governmenteal or private) warehouse, depot, (in India) godown.

கிடங்கு' பெ. (n.) (ஆழமான) பள்ளம்;

ditch, trench. இது யானையைப் பிடிப்பதற்காகத் தோண்டிய கிடங்கு'. கிடத்துதல் வி. (v.) படுக்க வைத்தல்; lay (a baby) down (in crib, etc.,) keep (the patient, etc.,) in a lying posture cause something to be laid down. குழந்தையை மடியில் கிடத்திப்பால் கொடுத்தாள். அறுவை மருத்துவத் திற்காக மேசையின் மேல் நோயாளி கிடத்தப்பட்டார்.

கிடப்பில் இருத்தல் வி. (v.) திட்டம் செயல்படுத்தாமல் இருத்தல் ; allow(a plan, etc.,) to be in cold storage. 'இந்த குடிநீர்த் திட்டம் மூன்று ஆண்டு களாகக் கிடப்பில் இருந்து வருகிறது'.