பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி.அ. (adv.) இருக்கும் அப்பால் இடத்திலிருந்து வேறு புறமாக; away (from where one is). அம்பலம் பெ. (n.) ஊர்ப் பொது இடம்; a common place in the village. அம்பலம் ஏறுதல் வி. (v.) கமுக்கமாக இருந்த செய்தி பலரும் அறியும்படி வெளிப்படுதல்; (of a secret or of something discreditable) be disclosed; be exposed. 'அவர் செய்த தவறெல்லாம் கமுக்கமாக இருக்கிறதென்று நினைத் திருக்கிறார்; என்றாவது ஒரு நாள் அம்பலம் ஏறத்தான் போகிறது. அம்மணம் பெ. (n.) உடை உடுத்தாத நிலை; nakedness, nudity. அம்மணி பெ. (n.) பெண்களை மதிப்புடன் அழைக்கப் பயன்படும் சொல்; a respectful term of address to women. அம்மாடி இ.சொ. (int.) அப்பாடா பார்க்க. அம்மாபிள்ளை பெ. (n.) அம்மாவின் (செல்லத்துக்குரிய) அன்புக்குரிய 6667; mother's pet. அம்மாள் பெ. (n.) அகவையான பெண்மணியை மதிப்பாகக் குறிப் பிடும் சொல்; term of respect to refer to an elderly woman. அமர்த்துதல் வி. (v.) 1. ஒன்றை வாடகைக்கு ஏற்பாடு செய்தல்; hire, rent, engage. 2. பணியை முடித்துத் தர அல்லது ஒருவருக்கு உதவியாக இருக்க, மற்றொருவரை அமர்த்துதல்; engage a person to do a job or to be of some assistance; post someone employ a person for a job). 3. ஆட்சியில், பொறுப்பிலிருக்கும் படிச் செய்தல்; set (a person or group in authority). அமர்வு' பெ. (n.) கூட்டம்,மாநாடு போன்றவற்றில் குறிப்பிட்ட நிகழ்வுக் காக ஒதுக்கப்பட்ட நேரம்; session (at a conference meeting etc.,). அமைத்தல் 13 இரண்டாவது அமர்வில்தான் கட்டுரை வாசிப்பு இருக்கும்'. அமர்வு பெ. (n.) நயன்மை (நீதி)மன்றம் கொலை, கொள்ளை போன்ற கடுமையான குற்றங்களை ஆராய அரசால் அமர்த்தப் பயன்படும் மாவட்ட அளவிலான (நீதிபதியின்) நயனகரின் கீழ் செயல்படவும் நயன் (நீதி) மன்றம்; district criminal court, (in India) sessions court. அமளி பெ. (n.) (கூச்சல் நிறைந்த} குழப்பம்; tumult, uproar. அமிழ்த்துதல் வி. (v.) நீர், சேறு முதலியவற்றில் மூழ்கச் செய்தல்; cause to go down under the water etc., dip, sink. அமிழ்தல் வி (n.) மேற்பரப்பிலிருந்து கீழ் நோக்கிச் செல்லுதல், மூழ்குதல்; 80 under (water etc.,) sink. அமைச்சகம் பெ. (n.) ஓர் அமைச்சரின் பொறுப்பில் இருக்கும் அரசு நிருவாகத்துறை; Ministry. பாதுகாப்பு அமைச்சகம்'. அமைச்சர் பெ. (n.) அரசின் குறிப்பிட்ட துறையின் பொறுப்பை ஏற்று கண்காணிக்க அமர்த்தப்பட்டவர்; Minister. அமைச்சரவை பெ. (n.) அரசுத்துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள் அடங்கிய குழு; council ofministers, cabinet. அமைத்தல் வி. (v.) 1.உருவாக்குதல், ஏற்படுத்துதல்; make, establish, set up. சென்னை புறநகர்ப் பகுதியில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2. ஆட்சி, நிருவாகக் குழு முதலியவற்றைத் தோற்று வித்தல், ஏற்படுத்துதல்; form a government, established a committee. தொழிலா ளர்கள் சங்கம் அமைத்துப் போராடினார்கள். 3. ஒன்றை