பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோருதல்; ask for permission.7. பொறுத்தல்; to tolerate, brook.8. தண்டித்தல்; to avenge. கேள்விஞானம் பெ. (n.) ஒரு துறையில் முறையாகப் பயிற்சி பெறாமல், கேட்பதால் மட்டுமே பெறும் அறிவு; knowledge gained through observation and listening.நாலு பேரோடு கலந்து பழகுவதால் கேள்விஞானமும் கிடைக்கிறது.

கேள்விநேரம் பெ. (n.) சட்டமன்றம், பாராளுமன்றம் போன்றவற்றில் உறுப்பினரின் கேள்விகளுக்காக ஒதுக்கப்படும் நேரம்; the time allotted in a sitting of Parliament, etc., for members to ask questions; question hour. கேள்விப்படுதல் வி. (v.) ஒரு செய்தியை நேரடியாக அல்லாமல் பிறர் சொல்லக் கேட்டறிதல் அல்லது தெரிந்து கொள்ளுதல்; hear, being said. கேளா ஒலி பெ. (n.) மாந்தன் (மனிதக்) காதினால் உணரப்பட முடியாததும் புதுமையான கருவிகளால் பதிவு செய்யக்கூடியதுமான ஒலி; ulta sound. கேளிக்கை பெ. (n.) மகிழ்ச்சியாக இருக்க உதவும் இசை, திரைப்படம் போன்ற பொழுதுபோக்கு; entertainment; merrymaking.

கை ஓங்குதல் வி. (v.) ஒருவருடைய செல்வாக்கு உயர்தல்; enjoy a high status; be in the ascendant.

கை

கைக்காசு பெ. (n.) ஒருவரின் சொந்தப் பணம் ; one's personal money.

கைக்குட்டை பெ. (n.) முகம், கை முதலிய வற்றைத் துடைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் சதுர வடிவச் சிறுதுணி; handkerchief.

கைக்கும் வாய்க்கும் வி.அ. (adv.) ஒருவரின் பொருளியல் நிலை அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்

கைகூடுதல்

209

போதுமான

வதற்கு மட்டுமே அளவில்; of one's income being barely enough; hand to mouth. கைக்குள்போடல் வி. (v.) தன்வயப் படுத்துதல்; to bring someone under one's influence. 'திருமணம் ஆகி ஒரு மாதம் கூட முடியவில்லை. பெண் மாப்பிள்ளையைக் கைக்குள் போட்டுக் கொண்டுவிட்டாள். கைக்குழந்தை பெ. (n) கையில் தூக்கிச் செல்ல வேண்டியதாக இருக்கும் சிறு குழந்தை; babe in arms, nursling. கைக்கூலி பெ. (n.) பணத்திற்கு அல்லது உரிமைக்கு மற்றவர்களுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொள்பவர்; lackey stroge.

கைகளால்

கைகலப்பு பெ. (n.) ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் சண்டை;

hand-

to-hand fight; scuffle. கைகழுவுதல் வி. (v.) கைவிடுதல், ஒதுங்கிக்கொள்தல், விட்டுவிடுதல்; wash one's hands of, abandon, forsake.

கைகாட்டி பெ. (n.) (பெரும்பாலும் வெவ்வேறு திசைகளில் போகும் சாலைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில்) ஊர்ப் பெயர் எழுதிய பலகைகளைக் கொண்ட கம்பம்; sign

post.

கைகாட்டு-தல் வி. (v.) வாழ்க்கையில் துவக்க நிலையில் ஒருவருக்கு உதவி செய்தல்; தீராய்வு (ஆலோசனை) சொல்லுதல்; வழிகாட்டுதல்; give help and guidance to one esp, at the beginning of an undertaking. கைகாரி பெ. (n.) திறமையாக தன் வேலையை முடித்துக் கொள்ளும் பெண்; atwmning like smart woman. கைகூடுதல் வி. (v.) ஒருவர் மேற் கொண்ட செயல், நினைத்த