பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்கரம் பெ. (n.) 1. அச்சில் சுழலக்கூடிய வட்டமான பாகம்; of a cart, vehicle,

etc., 2. குயவர்கள் மட்பாண்டம் செய் வதற்குப் பயன்படுத்தும் கிடைமட்ட நிலையில் ஓர் அச்சில் சுழலும் வட்டமான (சாதனம்) கருவி; wheel.

சக்கரைநோய் பெ. (n.) நீரிழிவு நோய்;

diabetes.

பிழிதல்,

சக்கை பெ. (n.) I. (கரும்பு, காய்கறிகள் முதலியவற்றிலிருந்து மெல்லுதல் போன்ற முறையில்) சாறு, சதைப் பகுதி போன்றவற்றை

எடுத்த பிறகு எஞ்சியிருப்பது; dry residue after extraction ofjuice; bagasse. 2. பலாப் பழம் சுளையை நீக்கிய பின் எஞ்சியிருக்கும் பகுதி; discarded fibrous part of jack fruit.

சக்கைப்பழம் பெ. (n.) பலாப்பழம்; jack fruit.

சக்கைப்புரட்டி பெ. (n.) களத்தில் சக்கைகளைப் புரட்டி விடவும், சென்று சேர்க்கவும் பயன்படும் கருவி; an implement used to gather straw. சக்கையன் பெ. (n.) உடல் வலியற்றுப் பருத்திருப்பவள்; a stout, but weak person.

சக்கையாகப் பிழி வி. (v.) களைத்துப் போகும் அளவுக்கு ஒருவரை வேலை செய்ய வைத்தல்; make someonebreak

sweat.

சகட்டுமேனிக்கு வி.அ. (adv.) எத்த வகை வேறுபாடும் பார்க்காமல், பாகு பாடு இல்லாமல் ஒட்டு மொத்தமாக; without any discretion or discrimination in a jump on, an average.

சங்கொலி

213

சகதி பெ. (n.) 2. சேது, ஈரக்குழைவான மண்: mud, mire. 2. பொல்லாநிலம்; boo puddle.

சகோடயாழ் பெ.(n.) 16 நரம்பு கொண்ட யாழ்; a lute with 16 strings.

சங்கம் பெ. (n.) I. சங்கு; conch shell, am instrument of sound. 2. கைவளை; bracelet. 3. நெற்றி;

fore-head. 4. குரல்வளை; Adam's apple. சங்கமுகம் பெ. (n.) ஆறு கடலுடன் கூடுமிடம்: face of a conch.

சங்கு பெ. (n.) 1. குவிந்த முனையையும் உட்புறமாக வளைவுகளையும் உடைய ஒட்டினைக் கொண்ட, மெல்லுடலி இனத்தைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம்; தந்துக்கூடு; chank, conch, large convolute shell. 2. கழுத்து; throat. 3. பாலடை; conch like vessel for feeding babies. சங்கு ஊதுதல் விட (v.) 1. ஒன்றுக்கு முடிவு கட்டுதவ்; put an end. 2. இறப்புக்குறி; sign of death.

சங்குக்கோலம் பெ. (n.) சங்கு உருவம் அமையுமாறு போடும் கோலம்; ornamental figures like conch, drawn of floor, wall or sacrificial pots.

சங்கு சக்கரம் பெ. (n.) தரையிலோ கம்பியிலோ சுழலக் கூடிய சுருன் வடிவான ஒரு பட்டாசு; cracker that either spins on the floor or rotates on a metal wire when lit.

சங்குப்பூ பெ (n.) சங்கின் முட்டைக்கூடு; egg mass.

சகடக்கால் பெ. (n.) வண்டிச் சக்கரம்; cart சங்கூதி பெ. (n.) I. சங்கூதுவோன்;

conch-


wheel, carriage - wheel.

சகடை பெ. (n.) கிணற்றில் நீரிறைக்கப் பயன்படுத்தும் கப்பி;

roller - pulley to draw water from well.

blower. 2. வழக்குத் தீர்ப்பதற்கு ஊர் அவையைக்கூட்டுபவன்; convener of a village committee for setting disputes. சங்கொலி பெ. (n.) சங்கிலிருந்து எழும் ஒலி; blowing sound of a conch