பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் வாழ்பவன்;

Anglo -

Indian.

சதசதப்பு

215

சட்டைக்காரி பெ. (n) ஐரோப்பியருக்கும் சண்டை பெ. (n.) 1. ஒருவரோ அல்லது

இந்தியருக்கும் பிறந்து இந்தியாவில்

வாழ்பவள்;

Anglo - Indian woman. சட்டைத்துணி பெ. (n.) சட்டை தைப்பதற்கானதுணி;

hint - cloth. சட்டைப்பை பெ. (n.) சட்டையில் அமைக்கப்படும் முன் பக்கப் பை; shirt pocket.

சடக்கு பெ. (n.) விரைவு; speed, rapidity. சடங்கு பெ. (n.) பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சி களில் பின்பற்றப்படும் மரபு சார்ந்த செயல் ritual (on occasions like birth, death, marriage, etc.,); rite.

சடங்கு கழித்தல் வி. (v.) பெண் பருவம் அடைந்ததை முன்னிட்டு மஞ்சள் நீராட்டிச்சடங்கு நடத்துதல்; perform ceremony for a girl who has come of age. சடலம் பெ. (n.) இறந்த உடல்; dead body, சடாரி பெ. (n.) கவசம்; coat of mail. பெருமாள் கோயிலில் (ஆசி) வழங்குவதற்காக பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படும் (வெள்ளி, தங்கம்) போன்ற உலோகங்களால் ஆன திருமாலின் பாதம் பொறிக்கப்பட்ட சிறு (மணிமுடி)'

சிறு

சடுகுடு பெ. (n.) கபடி; kabaddi. சடை' வி. (v.) தலைமுடி ஒன்றோ டொன்று சேர்ந்து திரளுதல்; (of hair get matted; form a lock.

சடை 2 பெ. (n.) பெண்களின் பின்னப் பட்ட தலைமுடி; plaited hair (of women); pigtail. 2. ஒன்றோ டொன்று சேர்ந்து திரண்ட முடிக்கற்றை; matted

lock of hair.

சடைவில்லை பெ. (n.) தலைப் பிள்னலிற் பெண்கள் செருகியணியும் தலையணி வகை;

gold disc wom on the hair - plait,

a woman's ornament.

குழுவினரோ ஒருவரை ஒருவர்

கையாலோ கம்பாலோ தாக்கிக்

கொள்ளுதல்; fight; attack. 2. போர்;

war.

சண்டைக்காரன் பெ. (n.) 1. சண்டை யிடுங் குணமுள்ளவன்; quarelsome person. 2. பகைவன்; eneniny. சண்டைக்கு நிற்றல் வி. (v.) சண்டை போடுவதில் விரைவு காட்டுதல்; be ready to fight or confront. சண்டைக்கோழி பெ. (n.) சண்டை யிடுவதற்காகவே வளர்க்கப்படும் சேவல்: cock bred for cock fight.

சண்டைபிடித்தல் வி. (v.) ஒருவரிடம் சண்டைக்குப் போதல் அல்லது சண்டையிடுதல்;pick up a quarrel with. சண்டைபோடுதல் பெ.(n.) போராடுதல்; to pick quarrel, fight.

சண்டை மூட்டுதல் வி. (v.) இருதரப்பி ளர்க்கிடையே சண்டை உருவாக் குதல்; to create quarel or fight between two parties.

சணப்பை பெ. (n.) சற்றுக் குட்டையாக வளரும் ஒருவகைப் பசுந்தாள் உரப் பவி: mhemp.

சணல்நார் பெ. (n.) புளிச்சைக் கீரையிலிருந்து எடுக்கும் ஒருவகை நார்; fibres taken out from sour green or chicori plant.

சதங்கை பெ. (n.) ஒலி எழுப்பக்கூடிய

சிறுசிறு மணிகள் இணைக்கப்பட்ட பட்டை; strip of small metal bells. சதசதத்தல் விட (v.) ஈரப்பதமாயிருத்தல்; to be damp, wet.

சதசதப்பு பெ. (n.) மண், மணற் களிமண் முதலியவற்றில் நீர்பட்டுக் குழை வாக இருக்கும் நிலை; wetness, soggimess.