பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பாமிளகாய் பெ. (n.) மிளகாய்

வகையுள் ஒன்று; akind of chilly.

சமபந்தி

219

வேண்டும் என்றும் கூறும் கொள்கை; equality; egalitarianism.

சம்மணங்கால்போடுதல் வி. (v.) இரு சமதளம் பெ. (n.) மேடு பள்ளம்

சம்மணங்கால் பெ. (n.) சம்மணம் பார்க்க.

காலையும் மடக்கி நிலத்தில் உட்காருதல்; to squat down with folded

legs.

இல்லாமல் ஒரே சீராக இருக்கும் நிலம்; level evenness.

சம்மணம் பெ. (n.) சப்பணம்; a cross legged சமநிலம் பெ. (n.) மேடுபள்ளமில்லாமல்

sitting posture.

சம்மட்டி பெ. (n.) கல்லை உடைக்க அல்லது காய்ச்சிய இரும்பை அடித்து நீட்டப் பயன்படுத்தும் (கனமான) வலுவான இரும்புத் துண்டில், நீளமான மரம் கைப்பிடி செருகப் பட்ட பெரிய சுத்தியல்;

larg hammer, sledge-hammer.

சமக்கோடு Qu. (n.) சமமானது என்பதைக் காட்டும் இரு இணை கோடுகள்; the symbol=) which shows equal.

சமமாக இருக்கும் நிலம்; plain country, level ground.

சமநிலை பெ. (n) I. ஏற்றத்தாழ்வு, வேறுபாடு ஆகியவை இல்லாத ஒப்பான நிலை ; equalfooting, equality.

2.

நடுவு நிலைமை; fairness, impartiality. 3. விளையாட்டுகளில் வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாத நிலை; draw, tie.

சமநிலையாளர் பெ. (n.) நிலை, மதிப்பு, தன்மை, அகவை போன்றவற்றில் ஒத்த தன்மையுள்ளவர்; equal.

சமகாலம் பெ. (n.) 1. தான் வாழும் சமநோக்கு பெ. (n.) எல்லாவற்றையும்

காலம், ஒருவர் வாழ்த்த, தோன்றிய காலம்; contemporary. 2. ஒரேகாலம்; same period or time.

ஒரே மாதிரியாக நோக்குகை; impartial attitude considering all things alike.

சமகோணம் பெ. (n.) ஒத்த கோணங் சமப்படுத்துதல் வி. (v.) 1. மேடு

களையுடைய வடிவம்; equiangular figure.

சமச்சதுரம் பெ. (n.) ஒத்த அளவுள்ள நாற்கோணம்; square.

சமச்சீர் பெ. (n.) ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலை; balance, equity. சமச்சீர்வரி பெ. (n.) மாநிலங்களுக்கு இடையே வேறுபாடு இல்லாத ஒரே சீரான விற்பனை வரி; unifom tax. சமஞ்செய்தல் வி. (v.) I. மேடு பள்ளம் சரிபடுத்துதல்; to make 2.ஒழுங்காக்குதல்; to put in order. சமத்துவம் பெ. (n.) உலக மக்கள் அனைவரும் சமம் என்றும் அவர் களுக்குச் சம வாய்ப்புகள் கிடைக்க

even.

பள்ளத்தை நீக்கி மட்டமாக்குதல்; to make level. 2. ஒழுங்குபடுத்துதல்; to put in order. 3. நல்லதாக்குதல்; to make proper or nice.

சமப்பார்வை பெ.(n.) எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக நோக்குகை; impartial attitude considering an things alike.

சமபந்தி பெ. (n.) I. விருந்தில் ஒரே வரிசை; same row at a feast. 2. ஒரே பந்தியில் உணவு கொள்ளும் உரிமை; right of taking meals at the same table commensality. 2. சாதி வேறுபாடு, ஏழை, பணக்காரன் போன்ற ஏற்றத் தாழ்வு பார்க்காமல் எல்லோரும் ஒன்றாக உணவு உண்ணும் பொது நிகழ்ச்சி; sitting together to eat food.