பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

சமம்

சமம் பெ. (n.) 1. ஒப்பு; likeness, equality, 2.ஒத்தபொருள்; equal or similar object. 3. நடுவு நிலை; impartiality. 4. ஏற்றத் தாழ்வின்மை, ஒரே சீரான தன்மை;

evenness.

சமயக்குரவர் பெ. (n.) மதத்தை நிலை நிறுத்திய சைவப் பெரியோர்; லூrest man who established a religion.

சமயக்கொள்கை

மதக்

பெ. (n.) கொள்கை: principles or doctorines of

religion.

சமவெளி பெ. (n.) 1. மேடு பள்ளமற்ற நிலப்பகுதி; plain. 2. ஆறுகள் பாயும் திலப்பகுதி; vally.

சமன் பெ. (n.) சமநிலை; balance;

equilibrium.

சமன்பாடு பெ. (n.) 1. ஒன்றுக்கொன்று சமநிலையில் இருக்கும் அல்லது ஒத்துப்போகும் தன்மை; balance. 2. இரு அளவுகள் சமம் எனக் காட்டும் குறியீட்டு வடிவிலான கூற்று ; mark of an equation.

சமையச்சந்துக்கட்டு பெ. (n.) தெருக் கடியான நேரம்; critical time.

சமயச்சந்துக்கட்டு பெ. (n.) சமையச் சமையம் பார்த்தல் வி. (v.) வினைக்குத்

சத்துக்கட்டு பார்க்க.

சமயப்பற்று பெ. (n.) மதத்தின் மேல் ஒருவன் கொள்ளும் அன்பு; love of one's own religion.

சமயபோதனை பெ. (n.) மதக்கொள்கை களைக் கற்பித்தல்; religious instruction.

சமயம் பெ. (n.) 1. மதம்; creed or religious system. 2. மதநூல்; text book as of a religion. 3. குறிப்பிட்ட ஒன்றைச் செய்வதற்கான அல்லது செய்யும் தேரம்; time.

சமயம்பார்த்தல் வி. (v.) தக்க காலத்தை எதிர்ப்பார்த்திருத்தல்; to watch for a suitable opportunity.

சமயவாதி பெ. (n.) தன் மதத்தைப் போற்றிப் புகழ்பவன்; exponent of a religion.

சமவலிமை பெ. (n.) இணையான ஆற்றல் அல்லது திறமை; cqual strength. சமவிலை பெ. (n.) ஏற்றமில்லாத நடுத்தர விலை; moderate price.

சமன்செய்தல் வி. (v.) சமஞ்செய்தல் பார்க்க.

சமவுரிமை பெ.(n) இணையான உரிமை; cqual rights.

தக்க வேளையை எதிர்பார்த்தவ்; to watch for a suitable opportunity.

சமையற்கட்டு பெ. (n.) உணவு சமைக்கும் அறை: சமையலறை;kitchen. சமையல் உப்பு பெ. (n.) சமையலுக்கு என்றே அணியமாக்கப்பட்ட உப்பு; salt manufactured exclusively for cooking. சோடா பெ. (n.) ஆப்பம் முதலிய சமையல் உணவுப் பண்டங்களுக்குப் பயன் படுத்தும் ஒரு வகை வேதி உப்பு; baking soda; sodium bicarbonate. சமையல் பெ. (n.) 1. சமைக்கை; cooking. 2. சமைத்த உணவு; cooked food. சமையல்வாயு பெ. (n.) இல்லத்தில் சமைக்கப் பயன்படும் நீர்ம நிலையில் உள்ள கன்னெய், எரிபொருள்; cooking gas, liquefied petroleum gas. சமையலறை பெ. (n.) சமையற்கட்டு பார்க்க.

சமையற்குறிப்பு பெ. (n.) ஒரு குறிப்பிட்ட உணவு சமைக்கத் தரப்படும் செய் முறை விளக்கம்; recipe, tips for cooking.