பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்கரைப் பொங்கல் பெ. (n.) அரிசி யையும் பாசிப்பருப்பையும் நன்றாக வேக வெல்லத்தைப்

வைத்து

பொடித்துப் போட்டு நெய் ஊற்றிச் செய்யும் இனிப்பு உணவு; boiled rice mixed with jaggery and ghee. சரக்கு பெ. (n.) 1. வணிகப்பண்டம்; articles of merchandise. 2. விரிந்த கல்வியறிவு முதலியவற்றால் ஏற் படும் தகுதி அல்லது திறமை; solid worth ability. 3. மது; liquor. சரக்குந்து டெ (n.) பொருன்களை ஏற்றிச் சாலையில் செல்லும் வண்டி; heavy vehicle such as lory, truck, etc., சருகு பெ. (n.) I.உலர்ந்து வற்றிய இலை; dried leaf. 2. வெற்றிலை;betelleaf. சல்லடை பெ. (n.) தவசம் முதலியன சலிக்கும் கருவி; sieve,

சல்லடைக்கட்டில் பெ. (n.) மணல் சுண்ணாம்பு முதலியவற்றைச் சப்ப தற்குப் பயன்படும் இரும்புக் கம்பி வகையாலான கட்டில்; large sieve for litting sand, line, etc.,

சல்லடைக்கண் பெ. (n.) சல்லடையின் துணை; hole of sieve. சல்லடைபோட்டுத்தேடுதல் வி. (v.) ஓரிடங்கூட விடாமல் தேடுதல்; to search thoroughly.

சல்லம் பெ.(n.) சிறியது; that which is small. சல்லரிதல் வி. (v.) துண்டு துண்டாக தறுக்குதல்; to hack, cut into pieces. சல்லி பெ. (n.) 1. கல் முதலியவற்றின் உடைந்த துண்டு; amall piece of stone orglass. 2. சிறுகாசு; small copper coin, fractional part of a larger coin, 1 1/2 anna. 3. பொறுப்பற்றவன், இழிந்தவன்; a mean fellow, a trifler. சல்லிக்கட்டு பெ. (n.) முரட்டு எருது களைக் கொட்டு முழக்குடன் வெளியில் விட்டுத் துரத்தி அவற் றினைத் தழுவிப் பிடிக்கச் செய்யும்

சலுகை

221

ஒரு வீர விளையாட்டு; bull baiting festival in which the competitors capture fierce bulls let loose on the occasion.

சல்லிக்கரண்டி பெ. (n.) துளையுள்ன

ஒருவகைச் சிறுகரண்டி; a broad perforated ladle.

சல்லிசு பெ. (n.) மலிவு; cheap. 'சல்லிசு விலையில் மிளகாய் கிடைத்தது' சல்லிவேர் பெ. (n.) ஆணிவேரின் கிளையில் கொத்தாக வளரும் வேர்; root let.

சலசலத்தல் வி. (v.) I. சவசலவென

ஒலித்தல்; to rustle. 2. ஓயாமற் பேசுதல்; to be talking incessantly. சலசலப்பு பெ (n.) 1. நீர் ஓடும் ஓசை; the wash of flowing water. 2. அச்சுறுத்தும் பேச்சு; threat.

சலவை பெ. (n.) ஆடை வெளுக்கை; bleaching or washing of clothes. சலவை இயந்திரம் பெ. (n.) துணிகளைத் துவைத்தும், உலர்த்தியும் தரும் சலவைப்பொறி; washing machine. சலவைக்கல் பெ. (n.) ஒருவகை வண்ணக்கல்; marble, polished stone. சலவைத்தூள் பெ. (n.) துணிகளைத் துவைக்கப் பயன்படும் நுரைக்கும் தன்மை உள்ள (தாவர எண்ணெயி லிருந்தோ தயாரிக்கப்படும்) தூள்; washing powder.

சலித்தல் வி. (v.) 1. மனக்கலக்க மடைதல்; to be trouble in mind. 2. வெறுத்தல்; to hate, to be disgusted with. 3. சல்லடையாற் சளித்தல்; to

shift. சலிப்பு Gu (n.) I. வெறுப்பு; dissatisfaction. 2. Gario; weamess, languor.

சலுகை பெ. (n.) நெறிமுறைகனைத் தளர்த்தி வழங்கப்படும் விலக்கு; concession, relief.