பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

சலுகை அட்டை

சலுகை அட்டை பெ. (n.) விலையில் அல்லது கட்டணத்தில் வழக்க மானதைவிடக்குறைவாகச் செலுத்த இசைவு தரும் படிவம்; concessionary coupon.

சலுகைவிலை பெ. (n.) குறிப்பிட்ட

சவலைப்பிள்ளை பெ. (n.) சவலைக் குழத்தை பார்க்க.

சவலைவெண்பா பெ. (n) தனிச் சொல்லின்றி இரண்டு குறள் வெண் பாக்களை இணைத்துச் செய்யும் வெண்பா (மாறனலங் 198.உரை)

verba composed of two kura-veoba without an extra detached foot in the middle.

விலையில் தரப்படும் தள்ளுபடி: சவள் பெ. (n.) படகு தள்ளும் துடுப்பு; 8

discount.

சவக்கிடங்கு பெ. (n.) பிணங்களைக் கெடாமற் காக்கும் அறை; mortuary, சவ்வு பெ. (n.) I. பழங்கொட்டை முதலியவற்றை மூடியுள்ள தோல்; cnvelope round the pulp of fruit. 2. கண் முதலியவற்றின் மெல்லிய மூடு தோல்; menbrane, as of the diaphragm. சவக்குழி பெ. (n.) பினக்குழி; gVE,

sepulchre.

grave,

சவட்டு நிலம் பெ. (n.) உவர்மண் நிலம்; saline, barren soil.

சவப்பெட்டி பெ. (n.) பிணத்தை வைத்து மூடிப் புதைப்பதற்கான மரப்பெட்டி; coffin.

சவர்மண் பெ. (n.) உப்புத்தன்மை கொண்ட மண், உவர்மண்; fullers carth impregnated with carbonate of soda.

சவலை பெ. (n.) (அடுத்தடுத்துப் பிறந்துவிடுவதால் தாய்ப்பால் கிடைக்காத முந்தைய குழந்தையின் அல்லது கன்றின்) வளர்ச்சியும் வலிமையும் இல்லாத மெலிந்த நிலை; thinness (of an infant deprived

of mother's milk due to the birth of a new bom). சவலைக்குழந்தை பெ. (n.) தாய்ப் பாலின்றி மெலிந்த குழந்தை; sucking child which grown lean for want of

mother's milk.

சவலைப்பயிர் பெ. (n.) கதிர் வராமல் வாடிய பயிர்; plant which does not give

com.

kind of oar.

சவளிக்கடை பெ. (n.) துணிக்கடை; cloth shop.

சற்று பெ. (n.) 1. சிறிதளவு; trifle. 2. எளிமை; Case, facility. சறுக்கல் பெ. (n.) வழுக்கல்; slipperines, slipping.

சறுக்குதல் விட (v.) 1. வழுக்குதல்; to slip or slide. 2. உராய்ந்து செல்லுதல்; to skim, graze.

சறுக்குமரம் பெ. (n.) சிறுவர் வினை யாடும் வழுக்குமரம்; greased pole, slippery post.

சா

சாக்கிடுதல் வி. (v) பொய்க்காரணம் கூறுதல்;

tomake a false excuse, allege-as a pretext.

சாக்கைக்கூத்து பெ. (n.) ஆடவர் ஆடும். கூத்து வகையுனொன்று; a dance performed by Sakkiyan +

சாட்டுநல் லி. (v.) 2. பொறுப்பை அல்லது

கடமையைப் பிறனிடம் சார்த்துதல்; to transfer as a debt; to assign. 2. ஒருவர் மீது குற்றம் சுமத்துதல்; to accuse, charge with.

சாட்டு பெ. (n.) சாக்குப்போக்கு; pre text (இலங்.).

சாட்டை பெ. (n.) 1. வண்டி இழுக்கும் விலங்குகளை அடிக்கப் பயன் படுத்தும் பிரம்பின் நுனியில் சிறிய தோவ்வாரையுடைய ஒருவகைக்