பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கசை'; whip, made of cord or leather. 2. பம்பரத்தைச் சுழலச் செய்வதற் கானநீண்ட நூல் கயிறு; string to spina top.

சாட்டை அடி பெ. (n.) ஒருவருடைய தவறைச் சுட்டிக்காட்டித் தெரி விக்கும் கண்டனம்; stinging attack. சாட்டைக்கோல் பெ. (n.) சாட்டையின் கைப்பிடிக்கோல்; the wooden handle of a whip.

சாடி-த்தல் வி. (v.) கோன் சொல்லுதல்; to slander.

சாடுதல் வி. (v) 1. அடித்தல்; to beat. 2.தாவுதல், தாண்டுதல்; leap; jump. 3. குறைகூறிக் கடுமையாகத் தாக்

குதல்; to critisize vehemently, attack verbally.

சாடை பெ. (n.) 1. சாயல்; appearance, feature. 2. சைகை; hint, significant, gesture.

சாடைமாடையாய் வி.எ. (adv.) I. குறிப் பாக; by hint. 2. பார்த்தும் பாராமல்; without taking serious notice, somewhat indifferently.

சாணஎரிவாயு பெ. (n.) மாட்டுச் சாணத்தை நொதிக்க வைத்து அணியமாக்கும் எரிவளி; a produced from decomposed cow dung. gobar gas. சாணக்கல் பெ. (n.) சாணைக்கல் பார்க்க. சாணைக்கல் பெ. (n.) கத்தி, அரிவாள் போன்ற கருவிகளைத் தீட்டுங்கல்; grindstone, whetstone, hone, சாளந்தெளிந்தல் வி. (v) வீடு முதலிய

வற்றைத் தூய்மை செய்ய ஆவின் சாணி நீர் தெளித்தல்;

to sprinkle cow- dung mixed in water, for cleansing. சாணிதட்டுதல் வி. (v.) சாணியை வறட்டிக்காகத் தட்டுதல்;

to beat cow- dung into cakes for fuel. சாணிப்பால் பெ. (n.) களத்தில் நெற் குவியலின் மேல் குறியிடுதற்குரிய

சாந்து

223

சாணி நீர்; cow dung mixed in water and unst for making paddy heaped on the threshing floor.

சாணிபோடுதல் வி. (v.) ஆ மலங் கழித்தல்; to evacuate dung, as cow or buffalo.

சாணை பெ. (n.) சாணைக்கல் பார்க்க. சாணைப்பிள்ளை பெ. (n.) கைக்குழந்தை; infant in arms, nursling.

சானைபிடித்தல் வி. (V) கத்தி போன்ற

கருவியைக் கூர்மைப்படுத்துதல்; to grind, whet, sharpen, as a weapon.

சாத்துதல் வி. (v.) 1. கதவு, காலதர் போன்றவற்றை மூடுதல்; shut the door, window, etc., close. 2. ஒன்றின் மேல் சாய்த்த நிலையில் இருக்கச் செய்தல்; rest something, at a slant. . தெய்வத்துக்கு மாலை அணிவித்தல்; decorate; bedeck with.

சாத்துக்கம்பு பெ. (n.) தாழ்வாரத்தைத் தாங்கச் சாய்வாக அமைக்கப்பட்ட கழி support pole.

சாத்துக்கழி பெ. (n.) கூரையைத் தாங்க முகட்டு வளையையும் சுவரின் மேற்பகுதியிலமைந்த சட்டத்தையும் இணைக்கும் மரச்சட்டம்; a kind of wooden bar used in sloping roof. சாத்துவாய் பெ. (n.) கோட்டுவாய் (உமிழ்நீர் ஒழுகும் வாய்); saliva trickling from one's mouth; dribble. சாதிக்காய் பெ. (n.) உருண்டையாயும், பழுப்பு நிறமாயும், மணம் கொண்டுள்ளதாயுமுன்ன ஒரு வகை நெற்றுக்காய்;common nutmeg. சாந்தகப்பை பெ. (n.) கொத்தன் கரண்டி; mason's trowel.

சாந்து பெ (n) 1. சுண்ணாம்புடன் மணல் சேர்த்து அணியப்படுத்தப் படும் கலவை; lime mortar used instead of