பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

சாந்துப்பொட்டு

cement. 2. (உடலில் பூசிக் கொள்ளும் சந்தனம்; மருதாணி முதலியவற்றின்) அரைத்த கலவை; paste of sandal, etc.,

3.

பெண்களும் குழந்தைகளும் வைத்துக்கொள்ளும் மை; black pigment (used as a cosmetic).

சாந்துப்பொட்டு பெ. (n.) கருஞ்சாந்தால் நெற்றியிலிடும் பொட்டு; tilakam made with black pigment. சாப்பாட்டுராமன் பெ. (n.) பெருந்தீனிக் காரன்; glutton.

சாப்பாடு பெ. (n.) சோறு, குழம்பு, சாறு, மோர் போன்றவை அடங்கிய உணவு; generally food; (particularly) meal.

சாப்பிடுதல் வி. (v.) I. உட்கொள்ளுதல், உண்ணுதல்; eat. 2. (பானம்) குடித்தல், மருந்து விழுங்குதல்; drink coffee, etc.,

சாபக்கேடு பெ. (n.) சீர்கெட்ட தன்மை; cursed state; accursed thing.

சாபம் பெ. (n.) ஒருவர் மீது சினம் கொண்டு அவருக்குத் தீங்கு அல்லது அழிவு நேர வேண்டுமென்று கூறும் சாவ மொழி; curse, imprecation. சாபம்கொடுத்தல் வி. (v.) சாபமிடு-தல் பார்க்க.

சாபமிடுதல் வி. (v.) திட்டுதல்; to curse, revile.

சாம்பல் பெ. (n.) 1. மரம், கரி முதலியவை எரிந்து கிடைக்கும் தூள்; ashes.

சாம்பல்நோய் பெ. (n.) எள் பயிரைத்

தாக்கும் நோய்; a disease attack gingelly. சாம்பல்பூ வி. (v.) 1. கதிரில் உள்ள கங்கின்மேல் சாம்பல் படிதல், மரம், காய் முதலியவற்றில் சாம்பல்நிறப் பொருள் படிதல்; to be covered with ashes or ash like thing. 2. உடல் வெளுத்தல்; to turm ashen to body.

சாம்பற் கரைத்தல் வி. (v.) பிணத்தை எரித்த பின்பு, சாம்பலை நீர் நிலைகளில் கரைக்கும் சடங்கு; performing the ceremony of pouring water on the ashes and collecting the bones after cremation.

சாம்பற்கோழி பெ. (n.) சாம்பல் நிறத்தில் இருக்கும் கோழி; ash coloured fowl. சாம்பு வி. (V.) வாடுதல், வருந்துதல்; lose lustre, languish.

சாமக்காரன் பெ. (n.) இரவுக் காவலாளன்;

night- watchman.

சாமக்கோடங்கி பெ. (n.) நடு இரவில் குறி சொல்பவர்;

midnight fore-teller. சாமக்கோழி பெ. (n.) நள்ளிரவில் கூவுங்கோழி; cock crowing at midnight. சாமந்தி பெ. (n.) மஞ்சள், வெள்ளை முதலிய நிறங்களில் உருண்டை வடிவத்தில் மலரும் பூச்செடி; chrysanthemum (flower and the plant). சாமம் பெ. (n.) 1. இரவு அல்லது நள்ளிரவு; night or midnight. 2. பொதுவாகக் காலத்தைக் குறிப்பிடும்போது மூன்று மணி நேரம் கொண்ட கால அளவு; a three hour unit of measurement.

2. இறந்தவரை எரித்த பின் கிடைக்கும் சாமுகூர்த்தம் பெ. (n.) சாமுழுத்தம் என்புத்தூள்; ashes.

பார்க்க.

சாம்பல்கரைத்தல் வி. (v.) சாம்பற் சாமுழுத்தம் பெ. (n.) கெட்ட காலம்; fatal கரை-த்தல் பார்க்க.

சாம்பல்சத்து பெ. (n.) பயிரின் திரட்சிக்கும், நோய் எதிர்ப்புத் தன்மைக்கும் உதவியாக இருந்து நல்ல விளைச்சலைத் தரும் ஊட்டம்; potash.

hour, inauspicious time.

சாமை பெ.(n.) பழுப்பு நிற மணியாக உள்ள ஒரு வகைச் சிறு தவசம்; a kind of millet.