பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாய்தல் வி. (v.) நேர் நிலையிலிருந்து பக்கவாட்டில் தாழ்தல்; lean against, towards, over. 2. மரம் விழுதல்; of tree,

post, etc., fall.

சாய்த்தல் வி. (v.) I. சாயச் செய்தல்; to cause to incline. 2. ஒரு பக்கமாக ஓட்டுதல்; to turm in a new direction. to drive. 3. முறித்தல்; to break off. 4.தோல்வியுறச் செய்தல்; to discomfit,

defeat.

சாய்சதுரம் பெ. (n.) ஒத்த அளவு கொண்ட பக்கங்களையும் வேறு பட்ட இரு கோணங்களையும் கொண்ட சாய் வாக அமைந்த சதுரம்; hombus. சாய்கை பெ. (n.) சாயும் நிலை;

house, rest - house.

சாய்ங்காலம் பெ. (n.) சாயுங்காலம்

பார்க்க.

சாய்த்துக் கொடுத்தல் வி. (V) ஒருசேரக் கொடுத்தல்; to give in abundance. சாய்த்துப்பார்த்தல் வி. (v.) கண்ணைக் கோணலாக வைத்துக்கொண்டு பார்த்தல்; to look askance. சாய்ந்தாடுதல் வி. (v.) நிலத்தில் நின்று கொண்டு அல்லது இருக்கையில் இருந்து கொண்டு பக்கவாட்டில் அல்லது முன்னும் பின்னும் அசைதல்; to swing or swerve sideways without shifting position.

சாய்ப்பாங்கரை பெ. (n.) அடுப்பங்கரை, அடுப்படி; kitchen, the front of the

hearth.

சாய்ப்பிடம் பெ. (n.) I. படை பின் வாங்குமிடம்; place of retreat, as of an amy. 2. சிறு கொட்டகை; a shed with sloping roof.

சாய்ப்பு பெ. (n.) 2. தாழ்வு; slope, slant. 2. மலைச்சரிவு; slide or declivity of a

mountain. 3. சாய்வான கூரை; sloping

or slanting roof.

சாய்பைைக பெ. (n.) சாய்மானப் பலகை; sloping wooden bake for redining.

சாயத்துணி

225

சாய்மானப்பலகை பெ. (n.) 1. சாய்ந்து கொள்ளுதற்குரிய பலகை; a pink used for reclining. 2. துணிவெளுக்கும் பலகை; washboards.

சாய்மானம் பெ. (n.) சாய்ந்து கொள்ளத் தேவையானது; for reclining or leaning. சாய்வு பெ. (n.) I. சரிந்து இருக்கும் நிலை; incline : slope. 2. சார்பு: leanings; inclination.

சாய்வு நாற்காலி பெ. (n.) கெட்டியான துணியைத் தொட்டில் போல் தொங்கவிட்ட, சாய்ந்துகொள்வதற் கானநாற்காலி;

dock-chair; easy chair. சாய்வுப்பாதை பெ. (n.) மாடிக்கு அல்லது மேடைக்குச் செல்லப் படியில்லாமல் சாய்வாக அமைக்கப்பட்ட தளப் பாதை; terrace way without step, ramp. சாய்வுமேசை பெ. (n.) எழுதுவதற்கு ஏந்தாகக் கீழ்நோக்கிச் சாய்த்த பரப்பையுடைய மிசை; a desk with a sloping top.

சாயக்காரன் பெ. (n.) I. சாயமிடுபவன்; dyer. 2. சாயம் காய்ச்சுபவன்; one who prepares dye. சாயக்கோரை பெ. (n.) சாயம் நனைத்துப் பாய் முதலியன பின்னப் பயன்படும் கோரைவகை; a sedge used for making mat etc.,

சாயங்காய்ச்சுதல் வி. (v.) சாயம் போடுதல்; to dye, colour,

சாயச்சந்தி பெ.(n.) 1. மாலை மங்கல்; evening twilight. 2. மாலை வழிபாடு; evening devotions.

சாயச்சாந்தி பெ. (n.) சாவுச்சடங்கு; crematory rite (யாழ்.அக.).

சாயச்சிலை பெ. (n.) சாயமேற்றப்பட்ட

வண்ணத்துணி; coloured cloth. சாயத்துணி பெ. (n.) நிறமேற்றப்பட்ட துணி; dyed cloth.