பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

சாயந்தரம்

சாயந்தரம் பெ. (n.) சாயுங்காலம் பார்க்க. சாயந்தோய்த்தல் வி. (v.) சாயம் போடுதல்; to dye, colour. சாயப்பட்டறை பெ. (n.) தெசவு நூலுக்கு வண்ணச் சாயம் ஏற்றும் பணி நடைபெறும் தொழிற்கூடம்; dyeing factory.

சாயம் பெ.(n.) 1.நிறம்; colour, tinge, tint. 2. நூல் முதலியவற்றிற்கு ஊட்டும் வண்ணம்; dye. 3. உண்மைத்தன்மை; true colour; real nature.

சாயம்பற்றவைத்தல் வி. (v.) பொய்ச் செய்தியைப் பரப்புதல்; to spread false information.

சாயவேட்டி பெ. (n.) சாயமேற்றிய வேட்டி; dyed cloth worn by men.

சாயுங்காலம் பெ. (n.) கதிரவன் சாயும் வேளை (ஏற்பாடு) மாலைப் பொழுது; evening.

சாயை பெ. (n.) 1. நிழல்; shadow. 2.சுவடு;trace.

சார்' பெ. (n.) வீட்டின் அமைப்பைக் குறிக்கும்போது பக்கவாட்டில் அமைக்கப்படும் கட்டு; bay. சார்-தல் வி. (v.) I. மற்றொருவரை நம்பியிருத்தல்; depend. 2 ஒரு தன்மை, நிலை, பொறுப்பு முதலியவை ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு உரியதாக இருத்தல்; belong to; be associated with.

சாயம்பிடித்தல் வி. (v.) சாயம் பற்றுதல்; சார்த்து-தல் வி. (v.) I. சாரச் செய்தல்; to

to take on colour.

சாயம்போடுதல் வி. (v.) சாயந்தோய்+த்தல்

பார்க்க.

சாயம்போதல் வி. (v.) ஏற்றிய நிறம் நீங்குதல்; to become change of real colour. சாயம்வெளுத்தல் வி. (v.) I. பொய் மறைந்து உண்மை வெளிப்படுதல்; to come to light; get exposed. 2. சாய

cause to lean, to support. 2.இணைத்தல்; to join, unite, connect. சார்ந்தோர் பெ. (n.) 1. சுற்றத்தார்; relatives. 2.நண்பர்; friends, associates.

சார்நிலை பெ. (n.) மாவட்ட அளவில் அலுவலர்க்கோ அலுவலகத்துக்கோ அடுத்த நிலை; subordinate to district level officer or offices sub as in subregistrar.

மேற்றிய துணிகள் நிறம் மங்குதல்; சார்ப்பு பெ. (n.) 1.மேல்தளம், சாய்ப்புக்

colour, fating.

சாயமடித்தல் வி. (v.) சாயந்தோய்-த்தல்

பார்க்க.

சாயல்' பெ. (n.) 1. சாய்வு; inclining slanting 2.இளைப்பு; weariness, exhaustion. 3. துயிலிடம்; bed, sleeping place. சாயல் பெ. (n.) தோற்றம், செயல், தன்மை முதலியவற்றில் மற்றொரு வரை அல்லது மற்றொன்றை நினைவுபடுத்தும் ஒத்த தன்மை; trace; suggestion or reflection.

சாயல்காட்டுதல் வி. (v.) 1. நடித்தல்; to imitate, represent, personate. 2. முன் குறியாகக் காட்டுதல்; to foreshadow.

கூரை; sloping roof. 2. மலைச் சரிவு; slope of hill.

சார்பதிவாளர் பெ. (n.) பதிவுத்துறை உதவிப்பதிவாளர்;

sub-registrar in registrar in registrar office. சார்பாக வி.அ. (adv.) ஒருவருக்கோ ஒன்றனுக்கோ நிகராளியாக; on behalf of; for someone.

சார்பியல் கோட்பாடு பெ. (n.) இயக்கத்திலிருக்கும் பொருளின் அளவு, நிறை, காலம் ஆகியவை விரைவைச் சார்ந்து மாறுபடும் என்பதை விளக்கும் கோட்பாடு; theory of relativity.