பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சார்பு பெ. (n.) I. ஒன்றைச் சார்ந்திருக்கும் நிலை; dependence. 2. ஒன்றின் அல்லது ஒருவரின் தரப்பு;பக்கம்; one's side.

சார்புச் செயலர் பெ. (n.) தலைமைச் செயலக உதவிச் செயலர்; Under Secretary in Secretariat.

சார்பு நீதிபதி பெ. (n.) உரிமையியல் நயன்மன்றத்திற்கு அடுத்ததாக மேல் நிலையிலுள்ள நீதிபதி;

Sub-judge. சார்பு நீதிமன்றம் பெ. (n.) உரிமையியல் நயன்மன்றத்தைவிடக் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றிருக்கும், தனியாள் சட்டம் குறித்து வழக்கு களை ஆராயும் நயன்மன்றம்; magistrate court.

சார்பு நூல் பெ. (n.) முதல் நூலிலிருந்தும் வழி நூலிலிருந்தும் பல சிறப்பு கூறுகள் வேறுபட்டதாக இயற்றப் படும் நூல்; treatise that differs in many respects from.

சார்பெழுத்து பெ. (n.) தமக்கென்று தனியானவரி வடிவங்கள் இல்லாமல் முதலெழுத்துகளைச்சார்ந்து ஒலிக்கும் எழுத்துகள்; Secondary letters. சார்வோலை பெ. (n.) முதிர்ந்த

சால்'

227

குழாய்களை ஊன்றி அவற்றின் மேல் பலகைகளைப் பரப்பி உருவாக்கப் பட்ட தள அமைப்பு; scaffolding.

சாரம்போடுதல் வி. (v.) சாரங்கட்டு-தல் பார்க்க.

சாரமிறக்குதல் வி. (v) கட்டடச்

சாரத்தைப் பிரித்தல்; to take down a scaffoldings.

சாரமிறக்குதல் வி. (v) 1. சாறுபிழிதல்; to express juice, distil. 2. சாற்றை உட்செலுத்துதல்; to swallow the juice of anything chewed or dissolved in the mouth.

சாரர் பெ.(n.) 1.ஒற்றர்; spy.2. நண்பர்;

friend.

சாரல் பெ. (n.) சாய்வாகவும் துளித்துளி யாகவும் விழும் மழை அல்லது காற்றால் அடித்து வரப்படும் மழை; light drizzle, driving rain. சாரல்கட்டுதல் வி. (v) மழை பெய்வதற்கு ஏற்றபடிகார்முகில் நிறைந்திருத்தல்;

to be dense, with water -

vapour as clouds on hill-side.

குருத்தோலை; matured palm leaf சாரல்காற்று பெ. (n.) மேற்குக் காற்று; adjoining Kuruttu.

west wind.

சாரக்கயிறு பெ. (n.) சாரங்கட்டும் கயிறு; சாரலி பெ. (n) நெல்வகை; a kind of

rope.

சாரங்கட்டுதல் வி. (v.) கட்டடத்தின் மேற்பகுதிக்கு ஏறுவதற்கு ஏந்தாக (வாய்ப்பாக)க்கம்புகளைக் கொண்டு படி போன்ற நிலையினை உருவாக் குதல்; to scaffold.

சாரத்துளை பெ. (n.) சாரக்கழி வைக்கும் சுவர்த்துளை;

scaffold - hole or put log hole in a building.

சாரம் பெ. (n.) கட்டட வேலையில் உயரமான இடத்திலிருந்து வேலை செய்ய ஏந்தாகச் சுவரை ஒட்டி கம்புகளை அல்லது இரும்புக்

paddy.

சாரார் பெ. (n.) குழுவினர்; பிரிவினர்;

group or party; section. சாரிசாரியாக வி.அ. (adv.) வரிசை வரிசை யாக; in a row or series. சாரைசாரையாக வி.அ. (adv.) வரிசை வரிசையாக; in a row or series

சால்' பெ. (n.) 1.ஏற்றம், கமலை முதலிய வற்றில் நீர் முகப்பதற்குப் பயன் படுத்தும் கலன்; container used in bucket. 2. தண்ணீர் நிரப்பும் பானை;

large water - pot.