பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல்வாதி பெ. (n.) அரசியலில் தன்னை முழு நேரமும் ஈடுபடுத்திக் கொண்டவர்; politician. அரசியலாக்குதல் வி. (v.) பொது நிகழ்வை தன் அரசியலில் திரித்தல். politicize. 'மாணவர்களிடையே நடந்த மோதலை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கின்றனர். அரசு பெ. (n.) ஒரு நாட்டை அல்லது அரதப்பழசு 15 நிகழ்வுகளுக்கு வருகை தரும்போது காவல்துறை அணி வகுத்துச் செலுத்தும் மரியாதை; guard ofhonour. அரசுரிமை பெ. (n.) நாட்டை ஆளுகிற உரிமை; the right to be the soverign; (in monarchy) the right of succession to the throne. மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரங்கள் அரசு வழக்கறிஞர் பெ. (n.) அரசுத் தரப்பில் வரையறுக்கப்பட்ட அமைப்பு; Government. 2. மக்களாட்சி முறைப்படி ஒரு கட்சி நடத்தும் ஆட்சி; rule or reigh, rule by a party in a democracy. 3. ஒரு துறையில் வழக்கை நடத்தும் வழக்கறிஞர்; public prosecutor (in India) Government pleader. அரசோச்சுதல் வி. (v.) அரசாளுதல்; nule, reign. இணையற்றவர்' என்ற பொருளில் அரட்டுதல் வி. (v.) பிறரை அச்சுறுத்தும் வழங்கும் பட்டம்; one considered to be the best person in the field mentioned. 'கவியரசு'. அரசுடைமை பெ. (n.) அரசின் உடமையாக இருப்பது; nationalized property. அரசுடமை அரசுடைமையாக்குதல் வி. (v.) தனியாரால் தொடங்கப்பட்ட ஒரு தொழிலை அல்லது நிறுவனத்தை அரசு தன் உரிமையாக ஆக்கிக் கொள்ளுதல்; nationalize. 1967ஆம் ஆண்டு பல தனியார் வங்கிகள் ஆக்கப்பட்டுள்ளன. அரசுத்துறை பெ. (n.) அரசின் முதலீட்டில் சொந்தமாக இயங்கும் தொழில் களைக் கொண்டதுறை; public sector. அரசு மரியாதை பெ. (n.) I. பொது வாழ்வில் சிறப்பு பெற்ற தலைவர்கள், மத்திய, மாநில அரசு விருதுகள் பெற்றவர்கள் போன்றவர்களின் இறுதிச் சடங்கின்போது, காவல் துறையினர் அணிவகுத்து, அரசு சார்பில் செலுத்தும் வணக்கம் (அஞ்சலி); state honours. 2. மாநில முதல்வர், அமைச்சர் (பிரதமர்) போன்றவர்கள் முகாமையான வகையில் சத்தமாகப் பேசுதல்; frighten. அரட்டை பெ. (n.) பொழுதுபோக்க மற்றவருடன் நேரிலோ, இணையம் மூலமோ பேசும் பேச்சு; chat. அரண் பெ. (n.) பாதுகாப்பிற்குப் பயன்படும் மதில், தடுப்பு போன்ற அமைப்பு; fortifications; defences. காடு, மலை, ஆறு போன்றவை நாட்டுக்கு இயற்கையாக அமைந்த அரண். அரண்செய்தல் வி. (v.) குறிப்பிட்ட கருத்துக்கு வலு சேர்த்தல்; strengthen (an argument, etc.,) reinforce. அரண்மனை பெ. (n.) ஆட்சி செய்யும் அரசன் அல்லது அரசி வசிக்கும் மாளிகை; palace. அரணை பெ. (n.) பழுப்பும் கரும் பச்சையும் கலந்த நிறத்தில் பளபளப் பான உடலைக் கொண்ட பல்லி இனத்தைச் சேர்ந்த உயிரி; skink. அரதப்பழசு பெ. (n.) நெடுங்காலமாக அல்லது தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் மிகவும் பழையதாகிப் போனது; something that is womout owing to constant use.