பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டுக்

சில்லுக்கருப்பட்டி பெ. (n.) பனை வெல்லத்தாலான கருப்பட்டி; jaggery part. சிலம்பம் பெ. (n.) கழியைக் கைகளால் பிடித்து முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் சுழற்றித் தாக்கவும் தாக்குதலைத் தடுக்கவும் பயிலும் கலை; akind of martial art where fencing is donewith a staff.

சிலம்பாட்டம் பெ. (n.) சிலம்பம் பார்க்க.

சிலம்பு' பெ. (n.) 1. ஒலி; sound. 2. இரைச்சல்; noise.

சிலம்பு' பெ. (n.) உள்ளீடு அற்றதும் பொன்னாலோ வெள்ளியாலோ ஆனதும் வளைகூட்டில் பரலிடப் பட்டு ஒலியெழுப்புவதுமான மகளிர் காலணி; akind of tinkling hollow anklet made of gold, silver, copper, etc., சிலிர்த்தல் வி. (v.) குளிர், அச்சம் முதலியவற்றால் மயிர்க்கால்கள் சிறிது புடைத்து முடிகள் படிந்த நிலையிலிருந்து சற்று மேலே நீளுதல்; get the gooseflesh.

சிலுசிலுப்பு பெ. (n.) 1. குளிர்ச்சி; cold, chill. 2. சிறுசினம்; querulousness. 3. குறும்பு; mischief.

சிலேடை பெ. (n.) சொல் அல்லது

சிறந்தோர்

231

சிற்றன்னை பெ. (n.) சிறிய தாயார்; second wife.

சிற்றாறு பெ. (n.) 1. சிறு ஓடை; rivulet. 2. துணை ஆறு ; tributary stream. சிற்றிதழ் பெ. (n.) குறிப்பிட்டதுறைகளில் குறைந்த அளவு படிப்பாளி களுக்காக நடத்தப்படும் இதழ்; journal with limited circulation for limited readers. சிற்றிலக்கியம் பெ. (n.) உள்ளடக்கத்தின் அடிப்படையிலும் செய்யுள் வடிவ அடிப்படையிலும் பாகுபடுத்தப் பட்ட இலக்கிய வகை; minor literary genre.

சிற்றின்பம் பெ. (n.) 1. இம்மை நலம்; earthly pleasure. 2. மெய்யுறுவின்பம், காமவின்பம்; sexual pleasure, camal. சிற்றுண்டி பெ. (n.) 1. இட்லி, வடை மற்றும் அப்ப வகை, பண்ணிகாரம்; pastry, cake and kind of tiffin. 2. அரிசி அல்லது கோதடை மாவிற் செய்த பண்ணிகார வகை; $

weet pastry - ball made of rice or wheat flour. சிற்றுந்து பெ. (n.) மக்களின் போக்கு வரத்துக்குதவும் சிறிய இயக்கி; mini

bus.

சொற்றொடர்பல பொருள்தருமாறு சிற்றுண்டிச்சாலை பெ. (n.) சிற்றுண்டியும்,

அமையும் வகையில் இயற்றும் செய்யுள்; in poetry paronomasia. சிலையடி-த்தல் வி. (v.) கல்லில் உருவம் அமைத்தல்; to carve in a stone. சிவப்பு பெ. (n.) 1. செந்திறம்; ruddiness, red colour. 2. சிவப்புக்கல்; ruby. 3.கறுப்பு; blackness. 4. சினம்; anger. சிவபூசை பெ. (n.) நெறிமுறைப்படி செய்யும் சிவவழிபாடு; worship of Sivan usually ceremonial.

தேநீர் முதலிய பருகங்களும் சாப்பிடுமிடம்; snack restaurant,

canteen.

சிற்றுயிர் பெ. (n.) சிறிது காலம் வாழும் விலங்கு;

short-lived being. 2. மிகச் சிறிய உயிரி; minute insect animakule. சிற்றூர் பெ. (n.) I. சிறிய ஊர்; small village, hamlet. 2. குறிஞ்சி நிலத்தூர்; village in

the hilly tracts.

சிறகு பெ. (n.) இறக்கை; (of birds) wing; plumage.

சிற்றறிவு பெ. (n.) 1. புல்லறிவு; unsound, சிறந்தோர் பெ. (n.) 1. உயர்த்தோர்; the

imperfect knowledge or understanding.

2. சுருங்கிய அறிவு; limited knowledge.

great, the renowned, the illustrious.