பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுநீரகம் பெ. (n.) உடலில் அரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைச்

சின்னஞ்சிறிய

233

சிறுநீராக வெளியேற்றும், அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி பெ. (n.)

விதை வடிவில் இரண்டாக அமைத் திருக்கும் உறுப்பு; kidney.

சிறுபத்திரிகை பெ. (n.) சிற்றிதழ்; joumal

with a limited circulation and run without profit motive; little magazine.

பதினெட்டு அகவைக்கு (வயதுக்கு) உட்பட்ட சிறுவர்கள் குற்றம் புரித்தால் அவர்களை நல்வழிப்படுத்த அரசு ஏற்படுத்தியிருக்கும் பள்ளி அமைப்பு; reform school for juvenile offenders.

சிறுபயிறு பெ. (n.) பாசிப்பயிறு; green சிறுவன் பெ. (n.) பன்னிரண்டு வயதுக்குக்

gram.

சிறுபான்மை பெ. (n.) மொத்த எண்ணிக் கையோடு ஒப்பிடும்போது குறை வான அளவுள்ள மக்கட்தொகை; minority; not many.

சிறுபிள்ளை பெ. (n.) 1. குழவி; child;

infant. 2. இளைஞர்; youngster. சிறுபிள்ளைத்தனம் பெ. (n.) முதிர்ச்சி யின்றியும், பொறுப்பின்றியும், குழவியைப் போன்று செயற்படுத் தன்மை; childishness.

சிறுபொழுது பெ.(n.) கழக இலக்கியத்தில் ஒரு நாளை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கும் பாகுபாட்டின் ஒரு பகுதி; division of day in classical Tamil literature.

சிறுமி பெ. (n.) பன்னிரண்டு வயதுக்குக் கீழ் உள்ள பெண்; girl who has not attained puberty.

சிறுமூளை பெ. (n.) உடலில் தசைகளில் செயல்பாடுகளை முறைப்படுத்திக் கட்டுப்படுத்தும் இரு பிரிவாக அமைந்த மூளையின் ஒரு பகுதி; cerebellum.

சிறுமை பெ. (n.) மதிப்பிழந்து வெட்கப் பட வேண்டிய நிலை; கீழ்நிலை; meanness, degradation; smallness. சிறுமைத்தனம் பெ. (n.) I.வறுமை; poverty. 2. குறைபாடு; diminution. 3. நுண்மை ; minuteness.

சிறுவர் பெ. (n.) சிறுவன், சிறுமி ஆகிய இரு பாலினரையும் குறிக்கும் பொதுச்சொல்; a tem for children.

கீழ் உள்ள பையன்; boy not yet an

adult.

சிறுவிரல் பெ. (n.) சுண்டுவிரல்; little finger.

சிறுவியாபாரி பெ. (n.) சிறு அளவில் பொருள்களை விற்பனை செய்பவர்; small trader.

சிறை பெ. (n.) 1. காவல்; guard, watch. 2.அரண்காப்பு; defence. 3. காவலில் அடைக்கை; confinement. 4. சிறைப் படுத்துகை; incarceration. 5. சிறைச் சாலை; prison jail. 6. அடிமைத்தனம்; captivity. 7. அடிமையாள்; captive slave.

சிறைச்சாலை பெ. (n.) காவற்கூடம்;place of captivity, prison house. சிறைத்தண்டனை பெ. (n.) குற்றம்

புரிந்தவர்களைச் சிறைச்சாலையில் அடைக்கும் தண்டனை; imprisonment. சிறைபிடி வி (v.) I. அடிமையாக்குதல்; to take captive, enslave. 2. குற்ற வாளி யைத் தளை செய்தல்; to arrest the

criminals.

சிறைவாசி பெ.(n.) தண்டனை பெற்றுச்

சிறையில் இருப்பவர்; prisoner. சின்ன பெ.எ. (adj.) 1. சிறிய ; small, little.

2.இழிந்த; mean, low. 3. தாழ்ந்த; inferior. 4. இளைய; young. சின்னஞ்சிறிய பெ.எ. (adj.) மிகவும் சிறிய; மிகவும் இளைய; very small; very young.