பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

சின்னத்திரை

சின்னத்திரை பெ. (n.) தொலைக்காட்சி; television.

சின்னம் பெ. (n.) அரசு, அமைப்பு முதலியவற்றின் அல்வது ஒருவரின் அடையாளமாக அமையும் குறியீடு; sign, mark; token, symbol. சின்னம்மா பெ. (n.) 1.சித்தி; mother's younger sister, wife of father's younger brother; aunt. 2. குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருக்கும் போது வீட்டுத் தலைவி தவிர்த்த பிற பெண்களை மதிப்பாகப் பிறர் அழைக்கும் சொல்; a term of respect used by outsiders for any woman other than the head of the house. சின்னவீடு பெ. (n.) (ஒருவர்) மனைவி இருக்கும்போதே சட்டத்திற்குப் புறம்பாக மற்றொரு பெண்ணை வைத்து தனியாக நடத்தும் குடும்பம்; an establishment set up for a mistress.

சின்னவெங்காயம் பெ. (n.) கொத்து கொத்தாகக் காய்க்கும் சிறு வெங்காய வகை; cluster onion. சினத்தல் வி. (v.) வெகுண்டு கடிதல், சீற்றமுறுதல்; to be enaged, to be very

angry.

சினக்குவாதம் பெ. (n.) தன் பற்களால்தன் உடலையே அடிக்கடி கடித்துக் கொள்ளச் செய்யும் குதிரை முடக்கு நோய் வகை; a rheumatic disease of horse in which often bites itself.

சினம் பெ.(n.) 1.சீற்றம், வெகுளி; anger, fury. 2. நெருப்பு; fire. 3. போர்; battle,

war.

சினை பெ. (n.) I. விலங்கு முதலிய வற்றின் சூல்; embryo or foetus of animals; pregnancy. 2. of GOT வயிற்றுக்குள் திரளாக இருக்கும் சிறு சிறு முட்டைகள்; Pawn. சினைப்பெயர் பெ. (n.) உடல் உறுப்பின் அல்லது பயிரின் பாகங்களின் பெயர் names of the parts of the body or a plant.

சிட்டாட்டம் பெ. (n.) 52 அட்டைகளைக் கொண்டு விளையாடும் வினை யாட்டு; cards play.

சீட்டாடுதல் வி (v.) சீட்டு விளை யாடுதல்; to play at cards.

சீட்டுக்களி டெ (n) ஒலையில் எழுதும் பா வடிவக் கடிதம்; epistle or letter written in verse.

சீட்டுக்கிழித்தல் வி. (v.) ஒருவரைப் பணியிலிருந்து நீக்குதல்; to sack onLC from service.

சீட்டுக்குலுக்குதல் வி. (v.) குறிப்பிட்ட பெயர்கள், மாற்று எண்கள் எழுதப் பட்ட சிறுதாள்சுருள்களைக் குலுக்கிப் போட்டு ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்;

draw lots.

சீடை பெ. (n.) அரிசி மாவினால் செய்யப்பட்டு பொறிக்கப்பட்ட உருண்டை வடிவிலான சிறு தொறுவை வகை; deep firiod small balls of rice flour. 2. தருங்கல்: stunted growth. சீண்டுதல் வி. (v.) 1. தொந்தரவு செய்தல்; to tese, vex. 2. தீண்டியுணர்த்துதல்; to tap, touch gently.

சீம்பால் பெ. (n.) ஆவின் ஈன்றணிமைப் பால்; milk beestings from cow soon after calving.

சிமை பெ. (n.) 1. எல்லை; boundary, limit. 2. நாட்டின் பகுதி; country, tenitory. 3.மேலை நாடு; westem country. சீமை ஓடு பெ. (n.) மேற்கூரை அமைக்கப் பயன்படும் வெளிர் சிவப்பு நிறத்தில் உள்ள தட்டையான ஓடு;

flat and red- coloured tile used for covering the roof. சீர்செய்தல் வி. (v.) பூப்பெய்தல், திருமணம், காதுகுத்தல் முதலிய வற்றில் உறவின் முறையார் செய்யும் சீர்வரிசை; to give presents as to a marriage as well as purity occassion. சீர்திருத்தத்திருமணம் பெ. (n.) மரபான

சடங்குகளை முற்றுந் தவிர்த்துச்