பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யும் மணமுறை; marriage conducted according to one'

s self - respect rejecting all the traditional rites. சீர்திருத்தப்பள்ளி பெ. (n.) பதினெட்டு அகவை உட்பட்ட சிறுவர்கள் குற்றம் புரிந்தால் அவர்களை நல்வழிப் படுத்த அரசு ஏற்படுத்தியிருக்கும் சிறை அமைப்பு; reform school for juvenile offenders.

சீர்திருத்தம் பெ. (n.) செவ்வைப் படுத்துகை, சீர்படுத்துகை; refom, reformation, correction. சீர்திருத்துதல் வி. (v.) செவ்வைப் படுத்துதல்; to correct, rectify, refom. சீர்ப்படுத்துதல் வி. (v.) குணப் படுத்துதல்; to bring round, cure.

சீர்வரிசை பெ. (n.) சீர்செய்தல் பார்க்க. சீரகச்சம்பா பெ. (n.) I. மடங்கல் (ஆவணி) கன்னி (புரட்டாசி) மாதங் களில் விதைக்கப்பெற்று ஐந்து மாதங்களில் பயிராகுஞ் சம்பாதெல் வகை; a superior kind of paddy sown in

சுட்டி

235

ஆய்வுக்கூடம் தொழிற் சாலை முதலியவற்றில் பணி செய்வோர் குறிப்பிட்ட நிறத்தில் குறிப்பிட்ட அமைப்பில் (ஒரே மாதிரியாக) அணியும் உடை; uniform (dress). சிலை பெ. (n.) 1.சேலை; saree. 2. துணி;

cloth.

சீற்றம் பெ. (n.) I. பாம்பு, காளை முதலியவற்றின் கொடுமையான மூச்சு ஒலி; of animals, esp. makes show of anger with a hissing noise. 2. கடவ் கொந்தளிப்பு: eruption of sea. 3. மிகக் கடுமையான சினம்; fury,

சீறுதல் வி. (v.) I. பாம்பு முதலியன சீற்றத்துடன் வெகுளுதல்; to hiss, as a serpent. 2. குதிரை முதலியன மூச்செறிதல்; to snort as a horse. 3. மிகுசினங் கொள்ளுதல்; to be infuriated.

September and maturing in five months. சீனியவரை பெ. (n) கொத்தவரை;

cluster- 2. ஒருவகைச் செந்தெல்; a variety of red paddy.

சீரகம் பெ. (n) 1. சமையலில் சேர்க்கும் பெ.(n.) துணைப்பொருள், செடிவகை; cumin. 2. ஒரு நிறையனவு; a small measure of weight.

சீரமைப்பு பெ. (n.) சீரமைக்கும் செயல்;

renovation.

சீரழித்தல் வி. (v.) 1. ஒழுங்கைக் குலைத்தல்; to cause, disorder; to disarrange. 2. நிலைகெடுத்தல்; torin. சீரழிவு பெ. (n.) மோசமான திலை; சீர்கெட்ட நிலை; கேடு; degradation, degeneration.

சீராட்டுதல் வி. (v.) 1. செல்லம் பாராட் டுதல்; to caress pet. 2. கொண் டாடுதல்; to extol, applaud சீருடை பெ. (n.) பன்ளி மாணவர், படைத்துறையினர் ஆகியோர் மற்றும்

bean.

சு

தட்டகல் பெ. (n.) குளையிற் சுடப்பட்ட

செங்கல்;bumt brick in kiln.

சுட்டி பெ. (n.) 1. குழந்தைகளும் மகளிரும் அணிந்துகொன்ளும் நெற்றியணி; amall designed onament worn by children and women on the forehead. 2. மாட்டின் நெற்றியிலுள்ள வெண்சுழி; white curl on the forehead of bull or cow.

கட்டி பெ(n) 1.துடிப்பானவள்; an active fellow. 2. குறும்புத்தனம் உள்ளவள்; mischievous fellow. 3. அறிவுக்கூர்மை

யுள்ளவன் (இ.வ.}; intelligent person.

சுட்டி’பெ. (n.) கணினித் திரையில் இடம் சுட்ட உதவும் கருவி; computer mouse.