பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

சுட்டிகாட்டுதல்

சுட்டிக்காட்டுதல் வி. (v.) 1. குறிப்பிடுதல்; to point out; indicate. 2. அடையாளங் காட்டுதல்; identify.

சுட்டித்தனம் பெ. (n.) துடுக்குத்தனம்; mischievousness, kurbulence. சுட்டுதல் வி. (v.) 1. குறிப்பிடுதல் ; to point out. 2. ஒருவர் ஒன்றைப் பார்க்கச் செய்யும்வகையாக அதை நோக்கிக் கைவிரலை நீட்டியோ பிற வகை யிலோ காட்டுதல் அல்லது குறிப் பிடுதல்; point out.

சுடுதல் வி. (n.) 1. காயச் செய்தல்; to wam, heat. 2. எரித்தல்; to bum up. 3. வெடி சுடுதல்; to fire. 4. நெருப்பில் வாட்டுதல்; toroast.

சுடு பெ. (n.) சுடுகை; buming, heating. சுடுகாடு பெ. (n.) இறந்தவரின் உடலை எரிக்கும் இடம்; மயானம்; cremation ground; crematorium.

சுடுசொல் பெ. (n.) வசை, துன்புறுத்தும் மொழி; causticremarks.

சுடுசோறு பெ.(n.) புதிதாகச் சமைத்த சோறு; fresh, cooked rice, opposite to palanjoru.

சுடுதண்ணீர் பெ. (n.) வெந்நீர்; hot water.

சுட்டுரை பெ. (n.) இணையத்தின் உதவியுடன், ஒளிப்படம், காணொலி, கருத்துரைகள் சுண்டக்கஞ்சி பெ. (n.) பழைய சோற்றை

ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்ள உதவும் செய்திப் பரிமாற்றச் செயலி; the app which helps to share the news, photos and vedios with others; the

twitter.

கட்டுப்பெயர் பெ. (n.) ஒன்றை அல்லது ஒருவரை சுட்டிக்காட்டும் அவன்', 'அவள்' போன்ற பெயர்ச்சொல்; demonstrative pronoun.

நொதிக்க வைத்து வெறிமயக்கம் தரும் கஞ்சி போன்ற குடிக்கை;

a kind of rice-brew.

சுண்டக்கறி பெ. (n.) சமைத்ததில் மிச்சமிருக்கும் பொரியல் முதலிய வற்றைக் குழம்பில் இட்டுச் சூடு படுத்திச் சுண்ட வைத்து உருவாக்கும் கறி; a dish prepared by heating up left over vegetables with the sauce.

சுட்டுவிரல் பெ. (n.) ஆட்காட்டி விரல்; சுண்டல் பெ. (n.) பருப்பு அல்லது கடலை

forefinger.

சுட்டெழுத்து பெ. (n.) சுட்டி உணர்த்தும்

அ, இ, உ' என்ற எழுத்துகள்; the demonstrative sounds a,i,u.

சுடர் பெ.(n.) 1. ஒளி, வெளிச்சம்; light, brilliance.2. ஞாயிறு ; sun. 3. வெயில்; sunshine. 4.தெருப்பு; fire. 5. விளக்கு; burning lamp.

சுடர்தல் வி. (v.) ஒளிவிடுதல்; to give light; to bum brightly; to shine. சுடர்விடுதல் வி. (v.) கொழுந்துவிட்டு எரிதல்; to bum brightly; blaze forth. சுடலை பெ. (n.) சுடுகாடு; cremation ground; crematorium.

வகைகளை வேக வைத்துக் காரம் சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்; boiled and spiced, pulses served as snacks.

கண்டுதல் வி. (v.) 1. நீர் முதலியவை வற்றுதல்; to dry up, to be evaporated by heat. 2. குன்றிப்போதல்; to look small. 3. விரலால் காசு முதலிய வற்றைத் தெறித்தல்; to shoot with the thumb or a finger, a marble, to flip up a coin for testing its ring. 4. வேக வைத்தல்; to boil, skew, simmer. சுண்டுவிரல்

பெ. (n.) சிறுவிரல்,

குறுவிரல்; little finger.

சுண்டெலி பெ. (n.) சிற்றெலிவகை; சிறிய எலி; mouse.