பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டைக்காய் பெ. (௩.) மருந்தாகவும் சமையலுக்கும் பயன்படும் ஒரு வகைக்காய் ; a medicinal product from Bunda plant which controls many body diseases.

சுண்ணம் பெ. (n.) சுண்ணாம்பு; lime bumt in the kiln.

சுண்ணாம்படித்தல் வி. (v.) வெள்ளை யடித்தல்; to white wash.

சுண்ணாம்பு பெ. (n.) I.சுட்ட சுண்ணாம்புக்கல்; lime burnt in the kiln, quickliie. 2. நீற்றின சுண்ணாம்பு: slaked

time.

சுண்ணாம்புச் சத்து பெ. (n.) உடலின் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான பால், பாலாடைக் கட்டி முதலிய வற்றில் இருக்கும் தாதுப்பொருள்; calcium.

கணக்கம் பெ. (n.) I. காலத்தாழ்வு; delay .

2. சுறுசுறுப்பில்லாத நிலை; சோர்வு: tired and lethargic state.

சுணங்குதல் வி. (n.) I. காலந்தாழ்த்தல்; to delay, loiter, linger. 2. தடைப்படுதல்; to hindered intemupted. 3. கெஞ்சுதல்; to cringe. 4. சினங்கொள்ளுதல்; to get

angry.

சுனை பெ. (n.) I. நெல், கரும்பு முதலிய

வற்றின் மேலுள்ள சிறுமுள்; prickle, as in leaves staks, etc., 2. அரிப்பு: திளவு; itching; sanarting. 3. சுரணை; sensibility. சுத்தி பெ. (n.) சுத்தியல் பார்க்க. சுத்தியல் பெ. (n.) ஓங்கியடிக்க உதவும் கம்மாளர்கருவி வகை; small hammer. சுத்துப்பட்டு பெ. (n.) ஒரு ஊரைச் சுற்றி அமைத்திருக்கும் பிற ஊர்கள் (Cu.a.); surrounding villages or towns. கம்மா கு.வி.எ.. (adv.) I. நோக்கம் இல்லாமல்; without any purpose or motive. 2. செய்வதற்கு எதுவும் இல்லாமல்; without having anything to do. 3. பயன் இல்லாமல்; without any

சுரண்டல்

237

use. 4. தேவை இல்லாமல் அடிக்கடி; often.

சும்மாடு பெ. (n.) I. சுமையைத் தாங்க உதவும்படி தலையில் வைத்துக் கொள்ளும் சுமையடை;

load - pad for the head. 2. தவசமாகக் கொடுக்கும் உரிமை; perquisites in grain.

சுமத்துதல் வி (v.) 2. சுமையேற்றுதல்;to burden to load. 2. கடன் முதலியன பொறுக்க வைத்தல்; to impose, 35 a debt. 3. பிறர் மீது குற்றம் சாட்டுதல்; to impute, as fault.

சுமை பெ. (n.) I. கனம்; weight, load, burden. 2. கடமை, பொறுப்பு; duty, responsibility.

சுமைகூலி பெ. (n.) மூட்டைத் தூக்கு வதற்குக் கொடுக்கும் கூலி; parternge, wage for carrying a load.

சுமைதாங்கி பெ. (n.) சுமையை இறக்கித் தலைச்சுமைஆற்றுவதற்கு உதவி யாக உயர்த்தி நிறுத்தப்பட்ட கற்கட்டு; elevated stone platform erected on the roadside to rest burdens.

சுரத்தல் வி. (v.) பால், நீர் முதலியன சுரத்தல்; to secrete as milk, water. கரங்கம் பெ. (n.) நிலத்திற்கு அடியில் இருக்கும் பொன், நிலக்கரி, தாது உப்புகள் போன்றவற்றை எடுப்ப தற்காக ஆழமாகத் தோண்டப்பட்ட இடம்; mine (of gold, coal, etc.,}. சுரங்கப்பாதை பெ. (n.) 1. சாலைகளைக் கடக்க நிலத்திற்கடியில் அமைக்கப் படும் பாதை;

sub-way. 2. மலை யைக் குடைந்து அமைக்கப்படும் பாதை; tunnel.

கரண்டல் பெ (n) பிறகுடைய செல்வம், உழைப்பு போன்றவற்றைத் தன்னவத் திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் செயல்: exploitation.