பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

சுரணை

பொருளை கவர்ந்துகொன்னன்; to

stolen.

சுரலைனா பெ. (n.) 1. உணர்ச்சி;

sensitive- சுருட்டிமடக்குதல் வி. (v.) 1. துண்ணுத்தி

ness. 2. அறிவு; sense.

கரப்புவிடுதல் வி. (v.) கன்றைக் குடிக்க விட்டுப் பால் சுரக்கச் செய்தல்; to start the flow of milk by letting the calf suck cow'sudder.

கரம் பெ. (n.) 1. காய்ச்சல்; fever. 2. பாலைநிலம்; desert tract. 3. காடு; jungle.

சுருக்கம் பெ. (n.) 2. குறைவு; diminution, decrease, 2. கஞ்சத்தனம்; miserliness, 3.ஆடை முதலியவற்றின்சுருக்கு;fold

or pucker in a garment, crease. 4. முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம்; wrinkle of the skin due to

oldage.

சுருக்கிடுநல் வி. (v) 1. சுருக்குப் போடுதல்; to make a moose oncord, 2. சுருக்கில் மாட்டுதல்; to noest. சுருக்குதல் வி. (v) I. குறைத்தல்; to curtail, reduce. 2. ஆடை முதலியன சுருக்குதல் ; to pucker, tuck in. 3. வலை, பை முதலியன சுருக்குதல்; to draw tight. 4. சுருங்கச் செய்தல்; causing anything to shrink.

கருக்குப்பை பெ. (n.) வாயைச் சுருக்கவும் விரிக்கவும் கூடிய கைப்பை; a mall bag or purse drawn together at the mouth with a thong or string.

கருக்கெழுத்தர் பெ (n.) சுருக்கெழுத்தில் எழுதி முழுமையாகத் தட்டச்சு செய்யும் பணியாளர்; stenographer. கருங்கச்சொல்லல் பெ. (n.) நூலழகு பத்தனுள் ஒன்றான சுருக்கமாகக் கூறுகை;

brevity, terseness of expression one of ten literary - beauty. கருட்டிக்கொள்ளல் பெ. (n.) 1. சுருண்டு கொள்ளுகை; winding into round folds coiling reptiles do. 2. களைப்படைகை; to be fatigued; ying tired. 3. பிறர்

(சூழ்ச்சி) யாய்க் கைப்பற்றுதல்; to carry off, remove by stratagem. 2. சொற்போர் மற்போர் முதலிய வற்றில் பிறரைக் கீழ்ப்படுத்துதல்; to overthrow as in debate, wrestling, etc.,

சுருட்டு பெ. (n.) 1. சுருட்டுகை; curling, coiling. 2. சுருள்; anything rolled up. 3. புகையிலைச் சுருட்டு; chercot, cigar, cigarette. 4. நுண்ணுத்தி (சூழ்ச்சி); shrewdness, cunning.

கருட்டுதல் வி. (v.) I. சுருளச்செய்தல்; to roll up, coil curl. 2. கவர்தல், திருடுதல்; to take away, steal.

கருட்டை பெ. (n.) 1. சுருண்டமுடி; curly hair.2. மிளகாய்ச்செடிக்கு வரும் இலை சுருண்டு கொள்ளும் நோய்; a disease attacking the chilly plant, mainly in leaves. கருட்டைமயிர் பெ. (n.) சுருள்முடி; curly

hair.

கருட்டைவிரியன் பெ. (n.) விரியன் பாம்பு வகை; carpet snake. கருண்டுபோதல் வி. (v.) 1. சோர் வடைதல்; to get exhausted. 2. வலிமை குன்றல்; to become weak. 3. வாடி யொடுங்குதல்; to droop, as under scorching sun. 4. இறத்தல்; to die.

சுருள் பெ. (n.) 1. சுருட்டை; curl; ceil. 2. சுருண்ட பொருள்; roll, scroll. 3. வெற்றிலைச் சுருள்; roll of betel leaves. 4. பெண்மயிர்; ஐம்பான் முடிகளுள் ஒன்று; கூந்தல்; female hair curled and tied up. கருள்கத்தி பெ. (n.) வீசும்போது கைப்பிடியிலிருந்து விரிந்தும் மற்ற தேரங்களில் சுருண்டும் இருக்கும் மெல்லிய இரும்புப் பட்டையாலான தாக்குதற்கருவி; a lithal knife the thim blade of which is wound into a spring.