பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போது ஏற்படும் நிலை; சுரீரென்று;

a term denoting the severity or acuteness of pain or hot sun - shine, etc.,

சுளுக்கு பெ. (n.) நரம்புப் பிறழ்ச்சி; sprain. சுளுக்குதல் வி. (v.) நரம்பு பிசகிக் கொள்ளுதல்; to be sprained; to be deranged, dislocated.

சுளுக்குவழித்தல் வி. (v.) சுளுக்குப் பிடித்துக்கொண்ட பகுதியை தீவி விடுவதன் மூலம் சுளுக்கை நீக்குதல்;

remove the sprain.

களுவு பெ. (n.) எளிது; simple; easy. சுற்றத்தார் பெ. (n.) உறவினர்; relatives.

சுற்றல் பெ. (n.) எண்ணல்; counting thinking.

சுற்றளவு Gu. (n.) வட்டவளவு ; circumference, perimeter, girth. சுற்றறிக்கை பெ. (n.) ஒரு செய்தியைத் தொடர்புடைய அனைவருக்கும் தெரிவிக்க அனுப்பும் அறிக்கை; circular in an office or department, etc., சுற்றாலை பெ.(n.) நீரிரைக்கும் கருவி; water drawing machine.

சுற்றிக்கட்டுதல் வி. (v.) 1. நீரை வேறு வழியில் திருப்புதல்; to divert water into a new channel. 2. தீச்செயலுக்கான கலந்தாய்வு செய்தல்; சூழ்ச்சி செய்தல் ; to from a conspiracy. சுற்றிக்காட்டுதல் வி. (v.) ஓரிடத்தின் எல்லாப் பகுதிகளையும் பார்ப்பதற்கு உதவுதல்; take some one around. சுற்றித்திரிதல் வி. (v.) குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல் அங்குமிங்கும் சென்றுவருதல்; அலைந்து திரிதல்; roam, wander.

சுற்றிப்பார்த்தல் வி. (v.) I. (அமைச்சர்,

அதிகாரி போன்றவர்கள் ஒரு

இடத்துக்குச் சென்று) பார்வை

செல்லும்போது பல இடங்களை

சுற்றுச்சுவர்

241

பகுதிகளையும் சென்று பார்த்தல்; visit (places of interest); go sight seeing. சுற்றிப்பிடித்தல் வி. (v.) I. வயிறு மிகவும் நோதல் ; to suffer from colic, to have acute, griping pain in the stomach. 2.பற்றிக்கொள்ளுதல்; to hold in one's

grip.

சுற்றிப்போடுதல் வி. (v.) I. மிளகாய், உப்பு, சந்திமண், கிழிந்த துணி இவற்றை நோயாளி தலைமேற்

சுற்றிப் பின் நெருப்பிலிட்டுக் கண்ணேறு கழித்தல்; to avert the effects of evil eye by waving round the affected person by chillies, salt, earth from cross roads and rags and throwing. சுற்றிவருதல் வி. (v.) I. உலா வருதல்; g0 round as a pleasure tour or as an excursion. 2. பணிவுடன் அல்லது பத்தியுடன் சுற்றுதல்; to go around due to obedience

or prayers.

சுற்றிவளைத்தல் வி. (v.) 1. தாலாப் பக்கமும் சூழ்ந்து மடக்கிப் பிடித்தல்; encircle on all sides. 2. செய்தியை நேரிடையாகக் கூறாது தேவையற்ற பிறவற்றையும் சேர்த்து விரிவாக்கிக் கூறுதல்; to beat about the bush. சுற்று பெ. (n.) I.வட்டமாய்ச் செல்லுகை; passing round in an orbit, moving around. 2. சுற்றுவட்டம்; circumference, periphery, bounding space. 3. சுற்றளவு; circuit, compass. 4. சுற்றுவழி; circuitous run, round about way zigzag route.

சுற்றுக்கட்டு பெ. (n.) வீட்டின் உட்

புறத்தில் முற்றத்தைச் சுற்றி அமைத் திருக்கும் தாழ்வாரப் பகுதி; enclosed verandah around the open space inside the house.

யிடுதல்; to inspect. 2. சுற்றுலா சுற்றுச்சுவர் பெ. (n.) சுற்றுப்புற மதில்;

அல்லது ஒரு புதிய இடத்தின் எல்லாப்

compound wall.