பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீந்தக்கூடியதுமான சாம்பல் நிறக் கடல் மீன்; shark fish. சுறாப்புட்டு பெ. (n.) சுறாமீளைக் கொண்டு சமைக்கப்படும் தொடு கறி; picy side dish made from cooking shark with spices.

சுறுசுறுப்பு பெ. (n.) சோம்பல் இல்லாமல் ஊக்கத்துடன் ஒரு செயலைச் செய்யும் தன்மை அல்லது பண்பு; being active; briskness.

சுன்னம் பெ. (n.) 2. சுண்ணாம்பு: lime. 2. மாழைகளைப் புடமிட்ட தமிழ் மருந்து; a calcium compound prepared

from metals.

சுனை பெ. (n.) காடு, மலை முதலிய இடங்களில் இயற்கையாக தீர் ஊறித் தேங்கும் சிறு குட்டை; தீர் ஊற்று; mountain spring.

சூ

சூட்டடி பெ. (n.) I.அறுத்து அடித்த நெல் தாள்களில் இருக்கும்

மணிகளைப்

நெல் பிரித்தெடுக்கை;

collecting grains from (paddy) sheaves kept in. 2. சூட்டடியில் கிடைத்த நெல்; grain obtained by treading. சூட்டடுப்பு பெ. (n.) சூட்டை எனிதில் விட்டு விடாமல் தக்கவைத்துக் கொள்ளும் கரி அடுப்பு; coke oven. சூட்டளவை பெ. (n.) வெப்பமாளி; m instrument to measure the temperature (thermometer).

an

சூட்டிக்கை பெ. (n.) I. அறிவுக்கூர்மை; ingenuity. 2.சுறுசுறுப்பு;matness. சூட்டுக்கறி பெ. (n.) முகமதியரின் திருநாளில் வழங்கப்படும் இறைச்சி;

Bakri-id, the wuhammadorn festival as time for meat.

சூட்டுக்காரன் பெ. (n.) திறமையாகவும், சுவையாகவும், சிரிப்பாகவும் பேசு பவன்: witty person.

சூடுகொட்டை

243

சூட்டுக்கோல் பெ. (n.) 1. மாடு முதலிய வற்றின்மேல் அடையாளம் இடுவதற் காகவோ நோய் நீக்கும் என்ற நம்பிக்கையிலோ பயன்படுத்தப் படும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பி branding iron, instrument for cauterising.

சூட்டுடம்பு பெ. (n.) வெப்பம் கொண்ட

உடல்; body, which is over heated. சூட்டுதல் வி (v) 2. ஒரு பெயரை இடுதல்; கொடுத்தல்; give name confer, christen. 2. ஒருவரைச் சிறப்பிக்கும் வகை யிலோ பகடி (கேலி) செய்யும் வகையிலோ ஒரு பட்டம் அல்லது பட்டப் பெயர் அளித்தல்; confer (a title). சூட்டுமணல் பெ. (n.) 1. கருமணல்; black sand. 2. வெப்பத்தினால் சூடேறிய மணல்; heated sand. சூட்டோடுசூடாக

1.

கு.வி.அ. (adv.) செயல் செய்த

முந்தைய விரைவிலேயே அல்லது நடந்த விரைவிலேயே; the speedy velocity with which prior work or speech has happened. 2. தொடர்ச்சியாக அல்லது continuously

உடனடியாக; immediately,

or

சூடம் பெ (n.) எரியணம் (கற்பூர வகை}; camphor.

சூடு பெ. (n.) 1. தொட்டு அல்லது உணர்ந்து அறியும் அளவில் இருக்கும் வெப்பம்; Warmth; heat. 2. சின முண்டாக்குவது; that which provcakes. 3. சினம்; anger. 4. விலையேற்றம்; increase or enhancement, as of prices. 5.வடு; scar; callosity. சூடுகளம் Gu. (n.)

பிணையல் அடிப்பதற்கான களம் ; threshing floor. சூடுகொட்டை பெ. (n.) கல்யாண முருங்கை மரத்தின் கொட்டை; seed of the Indian coral tree.