பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்கார் பெ. (n.) மரபுவழியிலோ, அறங்காவலராலோ, ஆளுகைப் படாத பெரிய திருக்கோவில்களில் பூசை, வருவாய், நகை முதலிய வற்றைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்ள, அரசால் பணியமர்த்தம் செய்யப்படும் உள்ளூர்ப் பெரு மகனார்; one of the local public nominated by the government in the absence of trustee for the management of temples (in India)

fit - person. தக்கை பெ. (n.) I. நீரிலுள்ள நிலைத் திணையிலிருந்து அல்லது ஒருவகை மரத்திலிருந்து எடுக்கப்படும் எடை யில்லாததும், நீரில் மிதக்கக்கூடிய தன்மை உடையதுமான பொருள், அடைப்பான்; cork. 2. தூண்டிலோடு சேர்த்து மிதக்கவிடும் மிதப்புச்

சக்கைத்துண்டு; a picce of pith attached to a fishing rod. தூண்டில் போட்ட வனுக்குத் தக்கை மேலே கண்.

தக்கைக்கயிறு பெ. (n.) வலை மிதவை பிணைக்கப்பட்ட கயிறு;

a rope tied with net - pith.

தக்கையுடம்பு பெ. (n.) மிகவும் ஒல்லி

தகவல்

253

metal plate engraved with mystic diagrams, as amulet.

தகடுதைத்தல் வி. (v.) மரப்பெட்டி முதலியவற்றிற்குப் பட்டிமடித்தல்; to fasten comer braces, as to a wooden box.

தகதகவென்று கு.வி.எ. (adv.) (நெருப்பைக் குறிக்கையில்) மிகுதி யாகக் கொழுந்து விட்டு எரிதல்; (of five burning) brightly, a flame. தகர்தல் வி. (v.) I. நொறுங்குதல்;

to be broken to pieces, as skull-bone, earthen vessels. 2. உடைதல்; to be shattered, demolished. 3. சிதறுதல்; to be scattered, as the ranks of an army.

தகர்ப்பொறி பெ. (n.) கோட்டை மதிலிற் காப்பாக வைக்கும் ஆட்டின் வடி வான எந்திரவகை;

a defensive machine mounted on fort-wall, probably in the shape of a ram.

தகரக்கொட்டகை பெ. (n.) இரும்புத் தகடாலான கூரை போன்ற வீடு, கட்டடம்; steel roofed building.

யான (இலகுவான) உடம்பு; a very தகரம் பெ. (n.) 1. எளிதில் உருகக்கூடிய,


light body - body light like pith. தகட்டு உளி பெ. (n.) தச்சுக் கருவிகளுள் பட்டை செதுக்கப் பயன்படும் கருவி; a small chisel.

தகட்டுக்கதவு பெ. (n.) மரச்சட்டத்தில் இரும்புத்தகடு பதித்த கதவு; door made with steel instead of wooden plank. தகட்டுப் பலகை பெ. (n.) சீவிய பலகை களை ஒட்டி, எந்திரத்தில் நன்றாக அழுத்திச் செய்யப்பட்ட பலகை; plywood.

தகடு பெ. (n.) மந்திரமெழுதிய மாழைத் தகடு; ametal plate engraved with mystic diagrams, as amulet.

தகடுகட்டுதல் வி. (v.) மந்திரத்தகடு

கொண்டு காப்புக்கட்டுதல்; to tie a

தகடாக அடிக்கக்கூடிய, வெள்ளை நிற மாழை; a silvery white, easily fusible, malleable metal. 2. தகரத்தா லான கொள்கலன்; container made up of tin sheet.

தகவமைத்தல் வி. (v.) சூழலுக்கேற்ப ஒத்துப்போகுமாறு மாற்றிக் கொள்ளுதல்; to adopt or adjust. தகவல் பெ. (n.) 1. (குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்து) ஒருவரிடம் இருக்கும் செய்தி பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி; information; message. 2. புலன்கள் மூலம் மூளை பெறும் செய்தி; information (received by the brain).