பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

தகவல்தொடர்பு

தகவல்தொடர்பு பெ. (n.) ஒரு செய்தி ஓரிடத்தினின்றும், பிறிதோரிடத் திற்குப் பரிமாறிக் கொள்ளப் பயன் படுத்தும் (தொலை பேசி, கம்பி யில்லாத் தொலைவரி முதலிய) அமைப்பு; telecommunications. தகவல் தொழில்நுட்பம் பெ. (n.) கணிப் பொறியையும் மின்னணுக் கருவி களையும் பயன்படுத்திப் பெரிய அளவில் (எண்,சொல்,ஒலி,படம் ஆகிய வடிவங்களில்) செய்திகளைச்

தங்கக்கட்டி பெ. (n.) சொக்கத்தங்கம், செம்பு கலவாத தங்கம் (24 மாற்றுத் தங்கம்); pure gold, not mixed with

copper.

தங்கக்கலசம் பெ. (n.) கோபுரம், உண்ணாழிகை முதலியவற்றின் உச்சியிலமைக்கும் தங்கப்பூச்சுக் கொண்ட கும்பம்; gilded pot set ornamentally on the top of a temple tower, etc.,).

தங்கக்காசு பெ. (n.) 8 மாற்றுப் பொன் நாணயம்; 8ct.gold coin, it is mixed with

copper.

pot.

சேமித்து வைக்கவும் பிறருக்கு தங்கக்குடம் பெ. (n.) பொற்குடம்; gold விரைவாகக் கிடைக்கச் செய்யவும் உதவும் தொழில்நுட்பம்; information technology.

தகவலாளி பெ. (n.) 1. (தான் பேசும் மொழி, தன் குமூக வழக்குகள்

தங்கக்குணம் பெ. (n.) சிறந்த குணம், ஒப்புமையற்ற பண்பு; excellent character or nature.

முதலியவற்றைப் பற்றி) ஆராய்ச்சி தங்கத்தகடு பெ. (n.) 1. பொன்தகடு; gold

செய்பவருக்கு வேண்டிய செய்தி களைத் தருபவர்; infomant. 2. (காவல் துறையினர், படை பிரிவினர் முதலி யோருக்கு) உளவு சொல்பவர்;

informer.

தகுதி பெ. (n.) (ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு) ஒருவர்பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண் டிருக்கும் கல்வி, அகவை, பட்டறிவு அல்லது அறிவு போன்றவை ; qualification.

தகுதிகாண் பருவம் பெ. (n.) ஒரு பணியில் புதிதாகச் சேர்ந்தவர், பணிக்கு ஏற்றவர்தானா என்று அறிந்து கொள்ள அவரை தொடர்ச்சியாகப் பணி செய்ய ஒப்புதல் அளிக்கும் காலம்; probation.

தகுதிச்சுற்று பெ. (n.) ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு அல்லது கடைசிச் சுற்றில் இடம் பெறுவதற்காக ஒரு அணி அல்லது வீரர் பங்கேற்கும் முதல்நிலைச் சுற்று; qualifying round.

plate. 2. தங்க மெருகிட்ட தகடு; gold foil.

தங்கப்புகைகாட்டுதல் வி. (v.) தங்கப்

பூச்சுப் (தங்க முலாம்) பூசுதல்; to gild. தங்கப்புடம் பெ. (n.) தங்கத்தைத் தூய்மைப்படுத்தும் கலம்; the gold refining vessel.

தங்கல் பெ. (n.) 1. செலவை (பயணத்தை} இடையில் நிறுத்துதல்; stoping, halting. 2. சல்லடையில் கீழ்ச்சென்றது போக எஞ்சி நிற்பவை; residual material in a

sieve.

தங்குதுறை பெ. (n.) படகுகள் வந்து நிற்கும் சிறிய துறைமுகம்; small port;

jetty.

தங்குநடை பெ. (n.) தங்கித்தங்கிச்

செல்லும் செலவு; joumey by stages. தங்குவலை பெ. (n.) கடலிற் குறிப்பிட்ட சிறிது நேரம் மட்டும் விரித்து வைத்திருக்கும் வலை வகை; fishing net cast into the sea and left there for some hours.