பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்குவேட்டை பெ. (n.) நெடுந்தொலைவு வேட்டைக்குச் செல்பவர்கள் நடுவில், சிலகாலம் தங்கி, வேட்டையைத் தொடருதல்; a temporary halt and hunting in a long journey for hunt. தச்சக்கோல் பெ. (n.) பண்டைத் தமிழ் நாட்டின் செந்தரப்படுத்தப் பட்ட 33 விரலங்கொண்ட

நீட்டலளவு;

standardized linear measurement of

ancient Tamil radu equivalent to 33 inches

of FPS units.

தச்சநூல் பெ.(n.) கட்டுமானத்தொழில் பற்றிய பட்டாங்குநூல்; treatise on construction.

தச்சமுழம் பெ.(n.) பண்டைத் தமிழ கத்தில் கட்டுமானத் தொழிலில் பயன்படுத்திய நீட்டலளவுக்கோல்; linear measurement scale used in the construction, industry of ancient Tamil nadu.

தச்சுக்கழித்தல் பெ. (n.) புதுமனை, புகுமுன்பு, கட்டடத்தைத் தூய்மை

படுத்துதற்குத் தச்சர்கள் செய்யுஞ் சடங்கு;

a ceremony performed by carpenters prior to house - warming, with

தட்டிக்கதவு

255

தட்டச்சுப்பொறி பெ. (n.) (எண்கள், எழுத்துக்கள், குறியீடுகள், ஆகியவை கொண்ட விசைகளை விரல்களால் அழுத்த) மை தோய்ந்த நாடாவின் வழியாக மேலே செருகியிருக்கும் தாளில் எழுத்துக்களைப் பதிக்கும் கருவி; type writer.

தட்டஞ்சுற்றுதல் வி. (v.) மாலையில் விளக்குத் தட்டுடன் கடவுளை வலம் வருதல்; to go a round the deity in a temple with a lighted salvar in hand, during the evening service. தட்டடித்தல் வி. (v.) கதவுகளுக்காக, மரச்சட்டங்களைப் பொருத்து வதற்கு, மரத்தில் பள்ளம் செய்தல்; to cut out or make a notch or mortise in the edge of wooden board.

தட்டம்மை பெ. (n.) உடல் முழுவதும் வேர்க்குரு போலச் சிவந்த சிறு புள்ளிகளும் காய்ச்சலும் ஏற்படும் ஒரு நோய்; மணல்வாரி; measles. தட்டறை பெ. (n.) அடைப்பை முதலிய வற்றிலுள்ள சிறிய உட்பை; small inner pouch in a bag.

aview to spiritually cleaning the building. தட்டாமல் வைத்தல் பெ. (n.) ஒன்றோ

தச்சுசெய்தல் வி. (v.) மனைகோலும் போது, வீடு அமையும் இடத்தில் நல்ல நாளில், இறைவனை வேண்டிச் செய்யும் மனைவழிபாடு; inaugurating the construction work of a building with a puja, invoking the blessings of god for successful completion.

தசைக்கனி பெ. (n.) சதைப்பற்றுள்ள பழம்; beny, as being pulpy. தசைப்பிடிப்பு பெ. (n.) (கடுமையான உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி போன்றவற்றால்) வலி உண்டாகும்

வகையில் தசை இறுகும் நிலை;தசை இறுக்கும்;(muscular) cramp

தசைபிடி பெ. (n.) சதைபிடிக்கை; fleshiness, pulpiness.

டொன்று தொடர்பின்றி வைத்தல்; keeping away from being united. தட்டி பெ. (n.) பிரம்பு முதலியவற்றால் பின்னிய மறைப்புத்தடுக்கு; screen, as of cuscuss grass, rattan, etc., அங்கே தட்டி கட்ட வேண்டும்'.

தட்டி* பெ. (n.) விளம்பரம் செய்ய வைக்கப்படும் மூங்கில் போன்ற வற்றால் செய்யப்படும் அமைப்பு; arch like, banner like structure of plaited bamboos, etc.,

தட்டிக்கதவு பெ. (n.) மூங்கில், பனை,

தென்னை ஓலைகளால் பின்னப் பெற்ற கதவு போன்ற அமைப்பு; screen as of cuscuss, palmyra and coconut leaves, grass, rattan, etc., tatty.