பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யப்பட்டகயிறு;

foot - brace used by climbers of palmyras.

body.

தடுப்புச்சுவர்

257

தடபுடல் பெ. (n.) மிகுந்த பகட்டான; தடித்தஉடல் பெ. (n.) பருத்த உடம்பு; stout அமர்க்களம்; pomp and show. தடம்பார்த்தல் பெ. (n.) அடிச்சுவடு பார்த்தல்; to track the footsteps, as of a thief.

தடம்புரள்(ளு)தல் வி. (v.) தொடரி தண்டவாளத்திலிருந்து இறங்குதல்;

derailment.

தடம்போடுதல் வி. (v.) சிறு விலங்குகள், பறவைகளைப் பிடிக்கக் கண்ணி வைத்தல்; to set a strap for catching small animals.

தடம்மாறுதல் வி. (v.) ஓட்டப்பந்தயத்தில் செல்ல வேண்டிய தடத்தை விட்டு விட்டு மாறியோடுதல்; to play foul in running race. தடம் மாறியவர்கள், வாழ்க்கையில் வெற்றியை நோக்கிச் செல்வது எளிதன்று'.

தடமாண்டுபோதல் வி. (v.) அடையாளத் தெரியாதபடி முற்றும் அழிந்து போதல்; to be ruined utterly, as leaving no trace behind.

தடய அறிவியல் பெ. (n.) தடயங்கள் வழிக் குற்றங்களைத்துப்புத்துலக்க உதவும் அறிவியல் துறை; forensic science. தடயம் பெ. (n.) நடந்ததை அறிந்து கொள்ளும் வகையில் எஞ்சி யிருப்பது அல்லது கிடைப்பது; trace. தடவிக்கொடுத்தல் வி. (v.) 1. விளக் கெண்ணெய் போன்ற மருந்தை, குமட்டல் வராமல், வயிற்றையும், நெஞ்சையும் தடவுதல்; to anoint the hand over the abdomen and chest to prevent vomitting as in administering medicine like castor oil. 2.வளர்ப்பு விலங்குகளை கையால் தடவுதல்; to anoint the domastic animals.

தடாரி பெ. (n.) I.உடுக்கை;

drum shaped like an hour-glass. 2. பம்பை யென்னும் பறை; a kind of drum.

தடிப்பயல் பெ. (n.) 1. கொழுத்தவன்; stout fellow. 2. முரடன்; stubbom, senseless. 3.மட்டி ; blockhead.

தடிமாடு பெ. (n.) கொழுத்தவன்; stout, fat

person.

தடியடி பெ.(n.) கூட்டத்தைக்காவலர்கள் தடியால் அடித்துக் கலைக்கும் வன்முறை வகை; lathi charge by police men to disburse unruly crowed. சட்டத்திற்கு புறம்பான கூட்டத்தைக்

கலைக்கக் காவலர்

நடத்தினர்.

தடியடி

தடிவழி பெ. (n.) 1. நெடுஞ்சாலை; highway. 2. வயல்களுக்கிடையே செல்லும் வரப்புப்பாதை;

foot-path, on the ridge of fields.

தடுக்குப்பாய் பெ. (n.) கோரை, சம்பை போன்ற புல்வகை அல்லது, தென்னங்கீற்று, மூங்கிற்பட்டை, பனையோலை போன்றவைகளால் முடையப்படும் பாய்; mat made up of ribbon like palm leaves, coconut leaves or bamboo ribs instead of korai or sambai.

தடுப்புக்காவல் பெ. (n.) குற்றம் செய்தவர்

பெ.

என்று தம்பப்படுபவரை, முன்னெச் சரிக்கையாகக் குறிப்பிட்ட காலம் வரைசிறையில் வைத்தல்; detaining a person without trail as a preventive measure; preventive detention. தடுப்பணை (n.) நீரை இடைக்காலமாகத் தேக்கிப் பயிர் பாசனத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள, குறுகிய, ஆழமானகால்வாய் களின் குறுக்கே கட்டப்படும் சிறிய அணை; check dam. தடுப்புச்சுவர் பெ. (n.) மண்ணரிப்பு, வெள்ளம் ஆகியவற்றைத் தடுக்கும் சுதைச் சுவர் (பொ.வழ.).