பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

தடுப்பூசி

மறைப்புக்காகக் கட்டப்படும் சுவர்; wall built to prevent erosion of soil and flood.

தடுப்பூசி பெ. (n.) முன்விழிப்போடு போடப்படும் ஊசி; vaccination, inoculation.

தடுமம் பெ. (n.) 1. குளிர்ச்சி; coolness. 2.நீர்க்கோத்தல்; cold.

தடை ஆணை பெ. (n.) 1. ஒன்றைச் செய் அல்லது செய்யற்க என அறமன்றம் இடும் ஆணை; injuction. 2. பொது அமைதி கருதி ஊர்வலம், கூட்டம் போன்றவற்றை நடத்தத் தடை விதித்து, அதிகாரிகளிடும் ஆணை; prohibitory order.

தடைபண்ணுதல் வி. (v.) 1. காவற் படுத்துதல்; to arrest, confine. 2. தடுத்தல்; to stop, exclude, interrupt, possession.

தடைமரம் பெ. (n.) நெய்த துணியைச் சுருட்டுவதற்குத் தறியில் அமைக்கப் பட்ட குறுக்குச்சட்டம் (இ.வ.);

Cross- piece in a loom, used for rolling the cloth

when woven.

தடையம் பெ. (n.) களவு முதலிய குற்றங்களில் தொடர்புடைய பொருள் கிடைத்தல்; stolen property; material object concerned in a crime.

தடையின்மைச் சான்றிதழ் பெ. (n.) ஒரு தொழிலை அல்லது நடவடிக்கையை

தூற்றுவோர் அடைதற்குரிய உரிமை; ryot's perquisite of the grains carried away by wind while winnowing.

தண்டக்குற்றம் பெ. (n.) தண்டனைக்குரிய குற்றம்; punishable offence. தண்டங்கொடுத்தல் வி. (v.) I.ஒறுப்புக் கட்டணம் செலுத்துதல்; to pay a fine, suffer a penalty. 2. இழத்தல்; to suffer loss.

தண்டச்சோறு பெ. (n.) பயனற்றவனுக்கு இடும் உணவு; food offered to useless persons under compulsion. 2. இலவய மாகக் கொடுக்குஞ் சோறு; food given gratis. தண்டத்துக்கழுதல் பெ. (n.) I. பொருள் முதலியனவற்றைப் பயனின்றிக் கொடுத்தல்; to give money etc., uselessly by and under compulsion. 2.இழப்பாக இறுத்தல்; to suffer penalty.

தண்டப்பொருள் பெ. (n.) ஒறுப்புக் கட்டணமாக வாங்கும் பொருள்; money collected as fines.

தண்டம் பெ. (n.) ஒறுப்புக் கட்டணம்; fine. தண்டல் பெ. (n.) 1. வரியைத் தண்டுதல்;


tax -

collect. 2. வட்டியைப் பிடித்துக்கொண்டு, தரும் கடன்; loan from which the interest is deducted in advance.

தண்டவாளம் பெ. (n.) I. தொடரி செல்வதற்கு இரும்பாலான பாதை; rails. 2. இருப்புச்சட்டம்; iron rail, girder.

penalty.

தண்டால் பெ. (n.) உடற்பயிற்சி வகை;a kind of exercise in Indian gymnastics. தண்டிகை பெ. (n.) பல்லக்கு வகை; a kind of palanquin.

மேற்கொள்ள எதிர்ப்பின்மை எதுவும் தண்டனை பெ. (n.) ஒறுப்பு; punishment, இல்லை என்று அந்தத் தொழிலுடன் தொடர்புடைய அதிகாரிகள் வழங் கும் சான்று ; no objection certificate. தடையோட்டம் பெ. (n.) தடகளப் போட்டியில் ஏற்படும் தடைகளைத் தாண்டி ஓடுகிற ஓட்டம் ; hurdles. தண்டக்கட்டு பெ. (n) களத்திற் பொலிவீசும் வேலையில் காற்று அடித்துக் கொண்டு போன நெல்லைத்

தண்டு பெ. (n.) I. மரக்கொம்பு; branch of a tree. 2. செடி முதலியவற்றின் தாள்; stalk, stem. 'கீரைத்தண்டு'.