பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டுக்காரன் பெ. (n.) மரக்கலத்தை இயக்கத் தண்டுபிடிப்பவன்; கொம் பால் கட்டுமரத்தைச் செலுத்து பவன்;

boat-man.

தண்ணீர்ப்பந்தல்

259

பாய்ச்சுதல்; to imigate a field, garden bed,

etc.,

தண்டுவடம் பெ. (n.) மூளையிலிருந்து தண்ணீர்க்கண்டம்

உடல் முழுதும் உணர்வுகளைக் கொண்டு செல்லும், முதுகெலும் பினுள் அமைந்திருக்கும் நரம்புத் தொகுப்பு; spinal cord.

தண்டெலும்பு பெ. (n.) முதுகெலும்பு;

spine, back-bone.

தண்டை பெ. (n.) குழந்தைகள், பெண்கள் ஆகியோர்காலில் அணிவதும், ஒன்றிற் கொன்று தொட்டாற் போலுள்ள

முனைகளைக் கொண்டதும், உருட்டுக் கம்பி வடிவிலோ அல்லது குழல் வடிவிலோ அமைந்த, வெள்ளியாற் செய்தகாலணி; a kind of hollow anklet, made of silver work for children or girls. தண்டோரா பெ. (n.) பறையறைந்து மக்களைக் கூட்டிச் செய்தி கூறுதல்;

proclanation by beat of tom-tom. தண்டோராப்போடுதல் வி. (v.) 1. தமுக் கடித்தல்;

notify the public by the beat of tom-tom. 2. பரப்புதல்;

tom-tom. make public. வேலை கிடைத்த செய்தியை அதற்குள் ஊர் முழுக்க தண்டோரா போட்டு விட்டாயா? தண்ணீர் பெ. (n.) I. குளிர்ந்த நீர்; cold fresh water. 2. நீர்; water.

தண்ணீர் ஊற்று பெ.(n.) நீரூற்று வருதல்; இயற்கையாக ஊரும் நீரூற்று;

natural spiring - water.

தண்ணீர்க்கசிவு பெ. (n.) நீர் ஊறி வெளியேறுகை; oozing.

தண்ணீர்க்கட்டு பெ. (n.) வயல்நீர் வெளியேறாமல்

மடைகளை

அடைத்து வைக்கை;

the temporary stop-

gap in the irrigation canal in paddy - fields.

தண்ணீர்க்கட்டுதல் வி. (v.) வயல்

முதலியவற்றில் மடைமாற்று நீர்

பெ. (n.) நீரில்

மூழ்கிப்போதல் போன்ற நேர்ச்சி (விபத்து) உண்டாகும் என்ற பிறப்பியக் குறிப்பு; peril by water, as drowning.

தண்ணீர்காட்டுதல் வி. (v.) 1. கால்நடை களுக்குக் குடிநீர் காட்டுதல்; to water, as beasts. 2. பிறரை ஏமாற்றுதல்; to over reach. 3. அலைக்கழித்தல்; to

tantalize.

தண்ணீர்ச்சோறு பெ.(n.) நீர்விட்ட சோறு; left over rice mixed with water. தண்ணீர்த்தாகம் பெ. (n.) நீர் வேட்கை; thirst.

தண்ணீர்த்துறை பெ. (n.) நீர் நிலையில், இறங்குமிடம்; ghat, path of descent to a tank or river. தண்ணீர்த்தொட்டி பெ. (n.) தண்ணீரைத் தேக்கிவைக்கும் தொட்டி; water

cistern.

தண்ணீர்தெளித்தல் வி. (v.) தூய்மையின் பொருட்டு நீர் தெளித்தல்; to sprinkle water for purification. தண்ணீர்தெளித்துவிடுதல் வி. (v.) ஒருவனைத் தன் விருப்பப்படிச் சென்றழியும்படி விடுதல்; to leave one

to oneself.

தண்ணீர்தெளிதல் பெ. (n.) தண்ணீர்க் கசடு நீங்குதல்; cleaning of water from impurities.

தண்ணீர்ப்பந்தல் பெ. (n.) வெயிற் காலத்தில் வழிச்செல்வோர்க்குக் குடிநீர், மோர் முதலியன கொடுத் துதவும் அறச்சாலை; place where drinking water, buttermilk, etc., are given gratis to passers by during the hot

season.