பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

தண்ணீர்ப்பாசி

தண்ணீர்ப்பாசி பெ. (n.) தண்ணீரிலுள்ள

பாசி;

water - moss. தண்ணீர்ப்பிடிப்பு Gu. (n.) குளம் முதலியவற்றில் நீர் பிடித்துள்ள, பரப்பளவு; quantity of water spread of tank. 'இந்த இடமெல்லாம் முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியாக இருந்தது' தண்ணீர்வாட்டம் பெ. (n.) கட்டடம் முதலியவற்றில், தண்ணீர் தானே ஓடுவதற்கு அமைந்த சரிவு;

water-fall, amount of slope required for unobstructed flow of water, gradient. தண்ணீர் வாட்டம் சரியாயிராததால், இங்கு நீர் தேங்குகிறது.

தண்ணீராகச் செலவளித்தல் வி. (v.) பணத்தைக் கணக்குப் பார்க்காமல் தாராளமாகச் செலவு செய்தல்; spend (money) lavishly or liberally; spend money like water.

தண்ணீரில்லாக்காடு பெ. (n.) ஏந்துகளற்ற இடம் ; a place without basic amenities. தணல் பெ. (n.) 1. கனிந்த நெருப்பு ; live coals, embers, cinders. 2. நெருப்பு; fire. தணிக்கை பெ. (n.) I. நாட்டு நலனுக்கு அல்லது அரசுச் செயற்பாட்டிற்கு எதிரான பகுதியைத் திரைப்படம், செய்தியிதழ் போன்றவற்றிலிருந்து நீக்குதல்; censorship. 'இந்தத்

swim). 2. பணம் திருப்பியளிக்க முடியாமல் கடனாளி தவித்தல்; one unable to discharge his debts and struggling like anything.

தத்தளிப்பு பெ. (n.) I. உயிர்தப்ப வேண்டித் திகைக்கை ; struggling for life. 2. மனங் கலங்குகை; porturbation, agitation. தத்துதல் வி (v.) 1. குதித்தல்; to leap,jump, skip, hop.2.தாவிச் செல்லுதல்; to go by (eups and jumps); to move by jerks and starts, as cockroaches. தத்துப்பிள்ளை பெ. (n.) மகட்கொடை எடுத்த குழந்தை; adopted child. தத்துப்பூச்சி பெ. (n.) பழுப்பு நிறப்புள்ளி களையுடைய தாவிச் செல்லும் ஒருவகைப் பூச்சி;

brown - spotted leaping insect with long antenne. தத்துமடை பெ. (n.) நீர் வாய்க்காலின் பக்கத்து மடை;

side - course in a water channel.

தத்துவஞானம் பெ. (n.) முடிவான உண்மையுணர்வு; knowledge of the ultimate truth.

தத்துவஞானி பெ. (n.) முடிவான உண்மையை உணர்ந்தோன்; one who has realised the ultimate truth.

தத்துவநூல்

பெ. (n.) மெய்ம்ம கருத்துகளை உரைக்கும் நூல்; a treatise on philosophical truth.

திரைப்படத்துக்குத் தணிக்கைச் தத்துவம் பெ. (n.) 1. உலகமெய்மம்;

சான்றிதழ் இதுவரை கிடைக்க வில்லை'. 2.கணக்குகளைச் சரி பார்த்தல்; auditing.

தணிந்தவேளை பெ. (n.) சாயுங்காலம்; மாலைப்பொழுது (குளிர்ந்திருக்கும் நேரம்); evening, as being the cool part of the day.

தத்தளித்தல் வி. (v.) 1. நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் விழுந்தவர் வெளிவர முடியாமல் தவித்தல்; to struggle (in flood who knows not to

philosophy. 2. மெய்மை அல்லது பொருளின் மூலவியல்பு; reality.

தத்தெடுத்தல் வி. (v.) மகவுக்கொடை பெறுதல் ; to adopt.

தத்தை பெ. (n.) கிளி; parrot, parakeet, palaomis. ததும்புதல் வி. (v.) 1. நிறைதல் ; to fill, become full. 2. நிரம்பி வழிதல்; to overflow, to leave with fulness. தந்திக்கம்பி பெ. (n.) வீணை முதலிய வற்றின் நரம்பு ; string of a cute.