பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தியடித்தல் வி. (v.) வீணை, யாழ் முதலியனவற்றில் மீட்டும் மெல்லிய கம்பியை மேலுங்கீழுமாக அசைப்பது போன்று ஆட்டுதல்; to tremble. தந்தை பெ. (n.) தகப்பன்; father.

தந்நுகர்ச்சி பெ. (n.) தானே நுகர்ந்து மகிழ்தல்; self enjoyment. தப்பட்டம் பெ. (n.) இடத்தோளில் மாட்டிக்கொண்டு, குறுந்தடியால் அடிக்கப்படும் சிறுபறை வகை; a small drum hung from the left shoulder and beaten with a small stick.

தப்பாட்டம் பெ. (n.) தப்பட்டையை அடித்துக் கொண்டே அதன் தாளத் திற்கு ஏற்ப நடனம் ஆடும் ஒரு வகை நாட்டுப்புறக்கலை; playing thappattai and dancing to its beat.

தப்பட்டைமேளம் பெ. (n.) 1. சிறுபறை வகை; small tomtom. 2. பறை தட்டி இசைக்கும் குழு; group to beat drums. தப்பித்தல் வி. (v.) குற்றம் முதலியவற் றினின்று விலகுதல்; to escape, getfree. தப்பிப்பிழைத்தல் Gu. (n.) உயிர் பிழைக்கை; escaping death.

தப்புக்கணக்கு பெ. (n.) உண்மைக்கு மாறான மதிப்பீடு; miscalculation assessment wrongly. தப்புக்கணக்குப்போடுதல் ஒன்றைக் குறித்துத் தவறாக மதிப் பிடுதல்; to assess wrongly.

வி.

(v.)

தப்புக்கொட்டை பெ. (n.) அறுவடைக்

காலத்தில் சிதறிப்போன நிலக்

தமனி

261

தப்புந்தவறுமாக கு.வி.எ. (adv.) மிகையான தவறுகளுடன்; faultily; in a faulty way. தப்பெண்ணம் பெ. (n.) தவறான எண்ணம் ; mistaken opinion; wrong idea; prejudice.

தப்பை பெ. (n.) முறிந்த எலும்பு பொருந்தும்படி வைத்துக்கட்டும் மூங்கில் அல்லது தகட்டுப் பற்றை; bamboo splints for a broken bone. தப்பை வைத்துக் கட்டுதல்'. தபதபவெனல் பெ. (n.) விரைவாகத் தொடர்தற் குறிப்பு; expr. signifying quick succession.

தபுக்கெனல் பெ. (n.) விழுதல் முதலிய

வற்றின் விரைவுக்குறிப்பு; expr. signifying haste, rashess, etc., as in falling. தம்பட்டமடித்தல் வி. (v.) 1. பலரறியப் பரப்புதல்; to spread the news. 2. தற்பெருமையுடன் கூறுதல்;

tom - tom boast. 'வீடுவாங்கி இருப்பதை ஊர் முழுக்கத் தம்பட்டமடிக்காதே தம்பம் பெ. (n.) யானை முதலியன கட்டுந்தறி; post to which elephants, etc., are tied.

தம்பலடித்தல் பெ. (n.) பெருமழையால் இறுகின வயலை உழுதல்; to plough a field after it has been hardened, by rain. தம்பலாடுதல் வி. (v.) வயலில் நீர்பாய்ச்சி

மிதித்துச் சேறாக்குதல்; to water a field and turn it soft and muddy by trampling.

கடலை; ground nut left in the ground தமக்கை பெ. (n.) அக்காள்; elder sister.

after harvest.

தப்புச்செடி பெ. (n) தானே தோன்றிய

பயனிலாச் செடி; self uncultivated plant.

தப்புத்தண்டா

misdemeanour.

தமதமவெனல் பெ. (n.) நெருப்பு முழங்கி

-

sown,

யெரியும் ஒலிக்குறிப்பு; onom, expr. of crackling, roaring sound, as of burning fire.

Gu. (n.) குற்றம்; தமனிபெ. (n.) தூயக்குருதி ஓடும் குழாய்;

blood vessel carrying blood away from the heart.