பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைக்கட்டுதல் வி. (v.) இறப்பு நிகழ்ச்சி யின் இறுதியில் தலைப் பாகை கட்டுதல்; to perform the ceremony of putting on the turban at the end of the period of mourning.

தலைக்கயிறு பெ. (n.) 1. மாட்டின் மூக்குக் கயிற்றிற் கட்டப்பட்டுக் கையிற் பிடிக்குங் கயிறு; reins of a bullock. 2. மாட்டின் கழுத்துக்கயிறு, மூக்கணாங்கயிறு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறு; rope used for tetharing cow to a post. 'மாடு தலைக் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியது.

தலைக்கல் பெ. (n.) I. கட்டட வளைவின்

தலைச்சுற்றல்

263

தலைக்குடைச்சல் பெ. (n.) தலைக்குள் குடைச்சல், வலி ஏற்படுத்தும் நோய்; boring pain in the region of the head.

தலைக்குமேலே கு.வி.மு. (adv.) அளவுக்கு மிஞ்சி; exceeding all bounds, as price, anger, shame, pride, etc.,

தலைக்குலை பெ. (n.) தென்னை, பனை முதலியவற்றிலிடும் முதற்குலை; the first bunch yielded by coconut tree or palmyra tree.

தலைக்குனிவு பெ. (n.) மானக்கேடு; humiliation, loss of face.

முதன்மையானக் கல்; key stone. தலைக்கூட்டுதல் வி. (v.) கூட்டுவித்தல்;

2.எந்திரத்தின் மேற்பாகமான ஆட்டுக் கல்; upper milkstone. தலைக்கவசம் பெ. (n.) தலைக்காப்புக் கவிப்பு; helmet.

தலைக்கறிச்சாறு பெ. (n.) ஆட்டின் தலைக்கறியைக் கொதிக்க வைத்து வடித்த சாறு; essence from the flesh and bones of sheep's head. தலைக்கனப்பு பெ. (n.) நீர்க்கோவையால் ஏற்படும் தலைக்கனம்; heaviness of head from cold.

தலைக்கனம் பெ. (n.) தானுணர்வு, செருக்கு;

head -

weight, ego, self - conceit. 'பணம் வந்ததும், அவனுக்குத் தலைக்கனம் கூடிவிட்டது'. தலைக்கிறுகிறுப்பு பெ. (n.) 1. பித்த மயக்கம்; dizziness, biliousness. 2. தலை நடுக்கம்; dizziness of the brain.

to unite.

தலைக்கோல் பெ. (n.) ஆடற் கணிகையர் பெறும் பட்டம்; title given to a dancing girl, who is an adept in her profession. தலைக்கோழி பெ. (n.) வைகறையில் முதலிற் கூவுங்கோழி; cock that crowes first in the morning.

தலைகாட்டுதல் வி. (v.) சிறிது நேரம் அரிதாக வந்து காட்சி தருதல்; to attend for a short time, give attendance. தலைகுனிதல் பெ. (n.) 1. நாணம் முதலியவற்றால் தலை கவிழ்ந் திருத்தல்; to bow down due to modesty, shyness. 2. மானக்கேட்டால் தலைகுனிதல்; to bow down due to

shame.

தலைச்சன் பெ. (n.) முதற்பிள்ளை; first born. 'தலைச்சன் பிறந்து பத்தாண் டிற்குப் பின்னரே, அடுத்தவன் பிறந்தான்.

தலைக்கீற்று பெ. (n.) முதலில் தோன்றும் தலைச்சிரங்கு பெ. (n.) தலையில் வரும்

குருத்து; white tender leaf of coconut, palm, etc.,

தலைக்குடை பெ. (n.) தலையில் வைத்துக்கொள்ளும் ஓலைக்குடை; cover ofplaited palmyra leaves used asa protection for the head against rain.

புண்; eczeme, scald head, Taenia capitis. தலைச்சுமை பெ. (n.) தலையில் தூக்கிச் செல்லும் சுமை; head load. தலைச்சுற்றல் பெ. (n.) 1. தலைக்

கிறுகிறுப்பு; vertigo, giddiness,