பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

தலைச்சொறி

dizziness. 2. உள்ளம் குழம்பிப்போய், முடி வெடுக்க முடியாமல் இருத்தல்;

confused stage of mind, not possible to take a decision.

தலைச்சொறி பெ. (n.) I. தலையில் ஏற்படும் சொறி; scurf which formes on the head attended with itching. 2. தலைச் கண்டு; பொடுகு; dandமிட்.

தலைசீவுதல் வி (v.) தலைமுடி வாருதல்; to comb the hair.

தலைச்கழி பெ. (n.) 1. விதி; ஊழ்; fute. 2. மண்டையோடுகளின் இணைப்பு: joints of parts of skull with one another. தலைத்திமிர் பெ. (n.) 1. தலைக்கனம்; heaviness of the heads, as through cold. 2. கொழுப்பு: arrogance, head strongness.

தலைத்திருப்பம் பெ. (n.) குழந்தைத் தலையினைக் கருப்பையினுள் விரல் விட்டுத்திருப்புதல்; the manual turring of foetus by which the foetal head is caused to present. தலைத்திவசம் பெ. (n.) இறந்தவர் பொருட்டு நிகழ்த்தும், முதலாமாண்டு நினைவு தாள்; first annual ceremony of a deceased person. தலைத்தீபாவளி பெ. (n.) திருமணமான பின், மணமகள் வீட்டில் முதன்முதற் கொண்டாடுத் தீபாவளிவிழா; the first tipavali festival after marriage celebrated at the bride's house.

தலைநட்டுநல் வி (v.) 1. அளவுப் படியின் தலை மீது கூம்பாகவுள்ள கூவத்தை வழித்தல்; to strike off the excess of grain, at the top of measure, in measuring. 2. அடக்குதல்; to put down. தவைதப்புதல் வி. (v.) உயிர் பிழைத்தல்; to escape death.

தலைதுவட்டுதல் வி. (v.) தலை மயிரின் ஈரந்துடைத்தல்; to wipe and dry one's head after bath.

தலைதூக்காமை பெ. (n.) 2. மயக்கத்தால் தலை தூக்க முடியாமை; inability to raise the head due to dizziness. 2. தொழிலில் இழப்பிற்குப் பின் மீளாமை; regain after loஷ

தலைதூக்குதல் வி. (v.) சற்று மேல் நிலைக்கு வருதல்; to lift oneself up. மூத்த பிள்ளை சம்பாதித்த பின்பு தான் குடும்பம் தலை தூக்கி யிருக்கிறது.

தலைதேய்த்தல் பெ. (n.) நீராடல்; having a

bath.

தலைதொடுதல் வி. (v.) திருமுழுக் காட்டிற்காகத் தலையைத் தொட்டு அருள்புரிந்து, திருத்தந்தையாதல்; to become sponsor for a child in baptism. தலைதோய்தல் வி. (v.) நீரில் தலை முழுகுதல்; to bath for ceremonial purification or for health.

தலைநகரம் பெ. (n.) ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் ஆட்சிப் பணிகள் தடைபெறும் இடம்; capital city. தலைநஞ்சுக்கொடி பெ. (n.) தலைப்

பிள்ளையின் நஞ்சுக்கொடி; the navel cord of the first born child.

தலைநடுக்கம் பெ. (n.) 1. கிறுகிறுப்பு: giddiness. 2. முதுமையில் உண்டாகும் தலையசைவு; shaking of head in old persons.

தலைநடுக்குவலி பெ. (n.) ஊதை நோயி

னாலேற்படும் தலை நடுக்கம்; shaking palsy due to aggrevated pain. தலைநிமிர்தல் வி. (v.) 1. தலையை உயர்த்துதல்; to cany one's head erect, as in pride. 2. நிலைமேம்படுதல்; to improve in circumstances.

தலைதாழ்தல் வி. (v.) வணங்குதல்; to தலைநில்லாப்பருவம் பெ. (n.) குழவி

show reverence by bowing one's head.

கட்குத் தலை நில்லாத பருவம்; that