பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

state of infancy or early childhood, when the head cannot support itself. தலைநிற்றல் பெ. (n.) குழத்தைகனது தலை சாயாமல், சோர்வின்றி நிற்கை; the child's head is capable of supporting itself and remaining crrect. தலைநீட்டுதல் வி. (V) சிறிது நேரம் வந்து கலந்துகொள்ளுதல்; to attend for a short time. 'நேற்று நடந்த ஈமச் சடங்கில், அவர் வந்து தலையை நீட்டிவிட்டுச்சென்றுவிட்டார். தலைநோவு பெ. (n.) தலைவலி; head ache. தலைப்பட்டை பெ. (n.) மீனவர் அணியும் கூம்பு வடிவ ஓலைக்குல்லா; conical basket cap, worm by fishermen. தலைப்பணி பெ. (n.) முதல் வேலை; first work.

தலைப்பந்தி பெ. (n.) விருந்தின்போது உண்ணுவோரில் முதல் வரிசை; first set or row of guests entertained. தலைப்பளுவு பெ. (n.) தலைக்களம்;

heaviness in the head from cold. தலைப்பாகை

பெ. (n.) குடும்ப நிகழ்ச்சியிலோ, நிறுவன நிகழ்ச்சி யிலோ தலையில் சுற்றப்பட்டிருக்கும் துணிக்கட்டு;turban.

தலைப்பாமாட்டி பெ. (n.) தலைப்பாகை முதலியவற்றை மாட்டுதற்கு உதவுங் கருவி; hat rack, cont stand.

தலைப்பாரம் பெ. (n.) I. தலைச்சுமை; head load. 2. தலைக்கனம்; heaviness in ths ead from cold. 3. தலைவலி; head ache. தலைப்பாளை பெ.(n.) தென்னை முதலிய வற்றில், முதலில் வரும் பாளை; first spathe of the coconut and other palm

trees.

தலைமட்டம்

265

தலைப்பிறை பெ. (n.) வளர்பிறையில் முதல் நாள்; the fist day of the bright fortnight.

தலைப்பு பெ. (n.) 1. கதை, கட்டுரை, சொற்பொழிவு ஆகியவற்றின் பொருள் தலைப்பு: title song, essay, lecture, de.,

தலைப்புச் செய்தி பெ. (n.) (வானொலி, தொலைக்காட்சி, இதழ்கள் ஆகிய வற்றில்) முதன்மைச் செய்தி; headline of a news, bulletin or story in a newspaper.

தலைப்புரட்டன் பெ. (n.) பெரும் பொய்

யன்; audacious liar.

தலைப்புற்று பெ. (n.) 1. தலையி லுண்டாகும் புற்றுநோய்; a disease attacking the scalp. 2. தலையி லுண்டாகும் ஒருவகை புண்; cmkeran

the head.

தலைப்பேறு பெ. (n.) 2. முதற்பின்ளை; first issue, son or daughter, 2. முதல் மகப்பேறு; first confinement.

தலைப்பேன் பெ. (n.) தலை முடியில் உள்ள பேன்; lice on the head as dist.

for silai-

p-

peo-

தலைப்பொடுகு பெ. (n.) தலைச்சுண்டு; dandruff.

தயைணிதல் வி. (v;) வணங்குதல்; to bew

ones head.

தலைமக்கள் பெ (n.) மேன்மக்கன்; men of the first rank, great men, leaders. தலைமகள் பெ. (n.) மூத்தபெண்; eldest

daughter.

தலைப்பித்தம் பெ. (n.) தலைச்சுற்றல்; தலைமகள் பெ. (n.) மூத்தமகன்; eldest giddiness of the head.

son.

தலைப்பிள்ளை பெ. (n.) முதல் மகள்; furst தலைமட்டம் பெ. (n.) 1. மேல் மட்டம்; top levc1. 2. ஆளுயரம்; height of a person.

son.