பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவக்கிடை பெ. (n.) நோள்பு கருதி உண்ணாமலிருத்தல்; observing a fast, தவங்கிடத்தல் பெ. (n.) I. தவ நிலையில் நிற்றல்; being in a state of resolved panance. 2. எதிர்பார்ப்புடன் நெடுநாள் காத்திருத்தல்; waiting for long time. தவசம் பெ. (n.) 1. கூலம்; grain, especially dy. 2. தொகுத்த கூலம்; grain and other provisions laid by in store.

தவசத்தொம்பை பெ (n.) நெற்களஞ்சியம்;

granary.

தலசவட்டி பெ. (n.) கூல (தவச)மாகத் கொடுக்கும் வட்டி; interest payable in paddy.

தவடை பெ. (n.) கன்னம், தாடை; cheek, jaw. தவண்டையடித்தல் வி. (v.) நீரில் கை கால்களை அடித்துக்கொண்டு தீந்தும் நீச்சல்; swimming by striking against the

water with hands and feet. தவணை பெ. (n.) தொகை செலுத்துதல் முதலியவற்றிற்கு ஏற்படுத்திய கெடு; limited time, fixed term for payment ofa due or instalment, period of revenue collection, especially of land tax.

தவனைகேட்டல் பெ. (n.) தடவை, முறை; occasion, number of times. தவணைச்சீட்டு பெ. (n.) கெடு வைத் தெழுதிய ஓலை; bond specifying a fixed

term.

தவணை செலுத்துதல் பெ. (n.) கடன் முதலியவற்றை முறையாகச் செலுத்துதல்; to be paid instalments. தவணைப்பணம் பெ. (n.) கெடுப்படி செலுத்த வேண்டிய தொகை; money payable in instalments, periodical payment.

தவணைமுறை பெ. (n.) மொத்தாகச் செலுத்த வேண்டிய பணத்தை வகைப் படுத்தி கால முறையாகப் பகுத்துக்

தவறவிடுதல்

269

கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குன் செலுத்துவது; hirepurchase. தவணை வட்டி பெ. (n.) வரையறுக் கப்பட்ட கெடுவுக்குள் திரும்பக் கொடுக்கும் பணத்துக்குரிய வட்டி; interest on fixed deposit.

தவம் பெ. (n.) பற்றை நீக்கி, உடலை வருத்திக்கொண்டு, கடவுனை வழி படுகை; penance, religious austerities. தவமுதுமகன் பெ. (n.) தவத்தில் முதிர்ந்த முனிவன்; amale ripe in asceticism.

தவலை பெ. (n.) அகன்ற வாயுடைய மாழையாலான ஏனவகை; metallic pot with a wide mouth.

தவழ்தல் வி. (v.) ஊர்தல், நகர்தல்; to creep, crawl, as infants, lizards, snakes. தவழவாங்கிக்கட்டுதல் வி. (v.) மாட்டுக் காலைக் கழுத்துடன் தளர்வாகப் பிணைத்துத் தளைதல்; to tie a bullock's neck to its forelegs to prevent straying. தவழவாங்குதல் விட (v.) 1. ஒருவனைக் குனியவைத்து துன்புறுத்தி அவன் சொத்து முழுமையும், தமதாக்கிக் கொள்ளுதல்; to deprive a person of all his property, holding him down and robbing him. 2. மிகுதியாக வேலை கொடுத்து ஒருவனை வாட்டுதல்; ta weary a person by over work. தவளைக்கடி பெ. (n.) I. சொறிப்புண் வகை; a kind of eruption. 2. தவளைக் கடியினால் உண்டாகும் ஒருவகை தோய்; a kind of frog bite disease, தவளைதத்துதல் வி. (v.) தவனை போல் தத்திவிளை யாடுதல்; to play at leap frog.

தவறவிடுதல் வி. (v.) I. காணாமல் போகும்படி நேர்தல்; to miss. 2. தொலைத்தல்; to lose.